பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.

தொல்காப்பியம்-பொருளதிகாரம்

'நெருப்பெனச் சிவந்த வுருப்பவிர் மண்டிலம்’ (அகம்.31)

"செய:ைலயந் தளிரேய்க்கு மெழினல மந்நலம்’ (கலி.15)

"ஆயிதழ் புரையு மலிர்கொ னீரிமை” (அகம் 19)

'பான்மருண் மருப்பி னுரல் புரை பாவடி' (கலி.21)

'எரியுரு வுறழ விலவ மலர' (கலி,33)

'பலச்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு’’ (பத்துப். திருமுரு.2)

"பொன்னுரை கடுக்குந் திதலையர்’ (பத்துப்.திருமுரு.245)

தியி னன்ன வொண்செங் காந்தள்

துவற் கலித்த புதுமுகை யூன்செத்து’’’

(பத்துப். மலைபடு.145-146)

என வரும். பிறவுமன்ன. ( சு)

ஆய்வுரை

இஃது உருஉவமத்திற்குரிய உருபுகள் இவையென்கின்றது. (இ-ள்) போல, மறுப்ப ஒப்ப, காய்த்த, நேர, வியப்ப, நளிய, நந்த என ஒப்புத்தன்மையைக் குறித்துவரும் எட்டும் உருவுவமத்திற்குரிய உருபுகளாகும்.

இவை வடிவின் நிலைபெற்றுள்ள தோற்றமாகிய நிறத்தால் ஒத்த தன்மையினைக் குறிப்பின் உணர்த்திநிற்றலால் உருபுகளாயின. கஎ. தத்த மரபிற் றோன்றுமன் பொருளே.

இளம் பூரணம்

என்- எனின் மேலனவற்றிற் கோர் புறனடை உணர்த்துதல் துதலிற்று. *

1. டேல் கால் வகையுவமங்க கும் முறையே உரியனவாக வகுத் துரைக் கப்பட்ட உவம வுருபுகள் தத்தமக்குரிய பொருள் வகையினை பன்றி வழக்குப் பயிற்சி பாகிய மரபின ல் வேறு பொருள்களைத் தோற்று வித்தலும் உண்டு என வுணர்த் துவது இச் சூத்திரமாதலின் இது மேலன வற்றிற்கோர் புறனடை உணர்த்துதல் து தலிற்று' எனக் கருத்துரை வரைக்தார் இளம் பூரணர்.

'தே ன் அமன் என் புழி மன் என்னும் இடைச்சொல் ஆக்கங்குறித்து கின்றது,