பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல்-நூற்பா உ2. ళr 3

உ.உ. இரட்டைக் கிளவியும் இரட்டை வழித்தே.

என்-எனின். இதுவுமோர் மரபுணர்த்துதல் நுதலிற்று.

(இ- ள்.) இரட்டைக் கிளவியாவது உவமையிரண்டு சொல் லோடு அடுத்துவருவதனோடு உவமிக்கப்படும் பொருளும் இரண்டு பொருளாகி வருதல்வேண்டும் என்றவாறு. '

அவ்வழி இரண்டுசொல்லும் ஒருசொன் னிர்மைப்பட்டு வருதல் வேண்டுமென்று கொள்க.

'விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்

கற்றாரோ டேனை யவர்' (குறள்.ச.க )

இதனை வேறுபாடு அறிக

1 . உவமை இராண்டாகி ஒரு சொற்றன்மைப்பட்டும், அவற்றால் உவ மிக்கப்படும் , பொருளும் இராண்டாகி ஒருதொடர்த் தன்மைப்பட்டும் வசின் இவை இரட்டைக்கிளவி எனப்படும். இவ்வாறு இரட்டைக்கிளவியாய் வரும் உவமைக்கேற். பவே உவமேயமும் இரட்டைக்கிளவியாக அமைதலே பொருள்புலப்பாட்டித்கு ஏற் புடைய இலக்கண மரபாம் என்பது இந்நூற்பாவின் கருத்த கும்.

2. கற்றார் கல்லா தார் என்பன இரண்டும் உவமேயப்பொருள்கள். மக்கள் விலங்கு என் 13ள இரண்டும் . வமைகள். கற்றார், கல்லாதார் என்னும் உவமேயம் இரண்டினை பும் 'கற்றாரோடு ஏனையவர்' என ஒரு தொடராகவும், மக்கள். விலங்கு என்னும் உவமை இரண்டினை பும் 'விலங்கொடு மக்கள்' என ஒரு தொடராக அம் கொண்டுரைப்பது இத்திருக்குறள தலின் 'இரட்டைக் கிளவி இரட்டைவழித்தே' என்பதற்கு இலக்கிய0 பிற்று. 'விலங்குச் சாதியோடும் மக்களோடும் உள்ள வேறு

● 2.

பாடுடையர் ; விளங்கிய நூல்களைக் கூற்றவரோடு கல்லாதவர். இது கல்லா தார்

விலங்கு என்ற து' என இத்திருக்குறட் குப் பொருள் வரை வர் மனக்குடவர்.

' விலங்கொடு கோக்க மக்கள் எத்துணை கன் மையுடையர், அத் துணைக்

தீமையுடையர், விளங்கின நூலைக் கற்றாரோடு கோக்கக் கல்லாதவர். விலங்கின்

மக்கட்கு ஏற்றமாகிய உணர்வுமிகுதி காணப்படுவது கற்றார் கண்ணே யாகலின், கல்லாதவரும் அவரும் ஒத்த பிறப்பினரல்லர் என்பதாம். மயக்க கிரனிறை' எனப் பொருள் விளக்கங் தருவர் பரிமேலழகர். 'கற்றாரோடு ஏனையவர். கற்றார், விலங் கொடு மக்கள் அனைாயர்' என்றோ. அமையவேண்டிய இத்தொடர்முறைமாறியமைக் தமையின் மயக்க ரெனிறைய யிற்று. மேல் இருவகையாக இயைத் துக்காட்டிய தொடர்களுள் முன்னதன்கண் கற்றாரோடு கல்லாதார்க்குள்ள தாழ்வும், பின்ன

தன் கண் கல்லா தாரோடு கற்றார்க்குள்ள உயர்வும் புலனாதலநிக.