பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்-பொருளதிகாரம் تلا لكنه

பிறிதொடு படாது பிறப்பொடு நோக்கி 登。蛟。” முன்னர் மரபிற் கூறுங் காலைத்

துணிைவொடு ஒருஉந் துணிவினோர் கொளினே.

இளம் பூரணம்

என்-ன்னின். இதுவும் ஒருவமை வேறுபாடு உணர்த்துதல் துதலிற்று.

(இ - ள்.) பிறிதென்பது-உவமைப்பொருள் தானன்மை

யான் உவமைப் பொருளொடு படாது பொருள்தோற்றிய இடத். தொடு நோக்கி முன்னமரபினாற் சொல்லுங்காலத்துத் துணிவுடை யோர் கொளின் அவர் துணிந்த துணிவின்கண்ணே வரும் உவமை என்றவாறு?

முன்னமாவது

“இவ்விடத் திம்மொழி இவரிவர்க் குரியவென் நவ்விடத் தவரவர்க் குரைப்பது முன்னம்.”

என்பதாகலின், இடத்தொடு பார்த்து ஏற்கும் பொருட்கட் கூறுவது.

மேலைச்சூத்திரத்தளவும் பிறிதுபொருளொடுஉவமைகூறிப்போந் தார். இனிப்பொருள்தன்னோடேயுவமை கூறுகின்றார் என்று கொள்க

'நிலவுக்காண் பதுபோல அணிமதி ஏர்தர (கலித். ககசு)

என்றவழிக் காணப் பிறிதாகிய பொருளொடு உவமை கூறாமையிற் பிறிதொடு படாதாயிற்று. மதியினது எழுச்சியை நோக்குதலிற்

முன்னை மரபிற் - பா. வே .

ఫి ^ * : ;" يتحمي - این تیم - - o عاصم يع - 1. தனக்கெ: ப் பித்து உவமை சொல்லப்படாது, உவமேயப் பாருள் இடத்தொடு கோக்கிக் குறிப்பொடு பொருந்தக் கூறுங்க லத்து, அறி

அ ைடயோர் கொள்ளின் அவர் துணிந்த துணிவின் கண்ணே அவ்விடத்து உவ மைச் சொல் வரும' என்பது இச்சூத்திரத்திற்கு இளம்பூரணர் கொண்ட

பொருளாகும்.