பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

...to go தொல்காப்பியம்-பொருளதிகாரம்

உவம்ையென்றனர். உள்ளுறையுவமை யென்புழி உவமை என்பது ஒப்பினாலாயபெயர். உவமம் போன்று பொருள் கொள்ளப்படுத்லின் இதனை உவமப்போலி யெனவும் வழங்குவர் தொல்காப்பியர்.

உச உமைப் போலி ஐ

£

ந்தென மொழிப.

இளம்பூரணம்

என் - எனின். இதுவுமோர் உவமைவிகற்பங் கூறுதல் துதலிற்று.

(இ - ள்) உவமையைப் போன்று வருவன ஐந்தென்று சொல்லுவர் என்றவாறு.

அவையாவன இதற்குவமையில்லை எனவும், இதற்கிதுதானே யுவமை எனவும், பலபொருளினு முளதாகிய வுறுப்புக்களைத் தெரிந் தெடுத்துக் கொண்டு சேர்த்தின் இதற்குவமையாம் எனவும், பல பொருளினுமுளதாகிய கவின் ஓரிடத்துவரின் இதற்குவமையாம் என்வும், கூடாப்பொருளோடு உவமித்து வருவனவும்."

1. உவமையைப் போன்று வருவன உவமப்போலி என்பர் இளம்பூரணர். அவர் கூறும் உலகப்போலி ஐந்தனுள்

1.

2.

இதற்கு உவமையில்லை என்பதனை உண்மை புவமையென வும், இதற்கு இதுதானே புவமை என்பதனைப் பொது நீங்குவமை யெனவும், 3. பலபொருளிலுமுளதாகியவுறுப்புக்களைத் தெரிக்தெடுத்துக் .ெ க ண் டு

சேர்த்தியதனை ப் பலபொருளுவமையென வும், 4. பலபொருளினுமுளதா கியகவின் ஓரிடத்து உவமையாக வந்ததனை விகார அவமை எ 6 ம், - 5. வட ப்பொருளொடு உவமித்து வக்ததனைக் கூடாவுவமையென வும்

கொள் வர் தண்டியலங்கார நூலாசிரிய .

இங்கு இளம்பூரணர் குறித்த உவமை வகை ஐக்தும் அவர் தாமே இலக்கியங்களிற் கண்டு வகுத் துரைத்தன எனக் கருத வேண்டி புளது. இவ்வைந்தும் தொல்காப்பியன ரால் விரித்துரைக்கட்பெறாமையும் இங்குக் கருதத் தகுவதாகும் இங்கு உவமப்போலி என்பது உள்ளுறைவுவமையெனவும், அதன் வகை

யாகிய ஐந்தும் அடுத்துவரும் குத்திரத்தில் விரித்துரைக்கப்பட்டன எனவும் கொள், வள் பேராசிரியர், -