பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல்-நூற்பா க. ##..

"புல் வீழ் இற்றிக்......து.ாதே." (குறுந் 106)

இது, துரது கண்டு கூறியது.

"ஆம்பற் பூவின்...... சென்ற நாட்டே' {குறுத். 48)

இது, சென்ற நாட்டு இவை இன்றுகொலென்றது.

வாராராயினும்......என்னாதோரே.” (குறுத். 110)

இது, பருவங்கண்டு அழிந்து கூறியது

உதுக்கா னதுவே...... மன்னே.” (குறுந் 191) இது, காய்ந்து கூறியது.

"முதைப்புணங் கொன்ற......வாராதே.” {குறுந் 155)

இது, பொழுதொடு தான் வந்தன்றெனப் பொழுது கண்டு மகிழ்ந்து கூறினாள்.

'அம்ம வாழி......அழப்பிரிந்தோரே.” (ஐங்குறு. 334) കെ. കു எதிரழிந்து கூறியது. -

'அம்ம வாழி......யென்னு மாறே.” (ஐங்குறு. 333)

இது புள்ளை தொந்து கூறியது.

'காதல குழைய...... ஞான்றே.’’ {குறுந் 4 1}

இஃது, ஆற்றுவலெனக் கூறியது.

"நீகண் -೧೯3u7.75ಖಗೆ வரவே.’’ (குறுத். 75)

இது, தலைவன் வரவை விரும்பிக் கூறியது.

'இம்மையாற் செய்ததை யிம்மையே யாம்போலும் உம்மையா மென்பவ ரோரார்காண்-நம்மை எளிய ரென நினைந்த வின் குழலா ரேடி தெளியச் சுடப்பட்ட வாறு.’’ (திணை. நூற். 123)

இது, குழல் கேட்டுத் தோழிக்குக் கூறியது.