பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல்-நூற்பா அ #f :

எனவே, மகிழ்ச்சி கூறப்பெறாராயிற்று. புல்லிய, என்ற தனானே விருந்தும் புதல்வரும் ஆற்றாமையும் வாயிலாகுப என்று இகாள்க. வாயில்கள் தோழி தாயே’’ (தொல், பொருள், 193)

என்பதனுட் கூறு ப. உ.தாரணம் வந்து மிக் காண்க. (வளர்

ஆய்வுரை . இது வாயில்கள் எல்லார்க்கும் உரிய பொது விலக்கணம் கூறுகின்றது.

( இ-ள்) மனை வாழ்க்கைக் கண் கணவன் மனைவி என் தும் இருவர்க்குமிடையே பழகும் தோழி முதலிய வாயில்கள் , ஸ்லோரும் அவ்விருவர்பாலும் பொருந்தி அமையவேண்டிய ஆழ்ச்சியைப் பொருளாகக்கொண்டே உரையாடுதற்கு உரி ஆயர் எ - ) .

பல்லுதல்-பொருந்துதல், மகிழ்ச்சிப் பொருள-மகிழ்ச்சியைப் பொருளாகவுடையன.

பிரிவிடையாற்றாளாகிய தலைமகளை வாயில்கள் ஆற்று விக்குமாறு உணர்த்தும் நிலையிலமைந்த

எல்லாவாயிலும் இருவர்தேஎத்தும் பல்லாற்றானும் வன்புரை குறித்தன்று' (இறையனாரி-ருங்) , வரும் இறையனார் களவியற் சூத்திரம் இத்தொல்காப்பியச் சூத்திரததைச் சொற்பொருள் வகையால் அடியொற்றி யமைந்துள் எாமை இங்கு ஒப்புநோக்கற்பாலதாகும். து. அன்புதலைப் பிரிந்த கிளவி தோன்றின்

சிறைப்புறங் குறித்தன் றென்மனார் புலவர். இளம்பூரணம்: இது மேலதற்கொரு புறனடை,

(இ-ள்) வாயில்கண் மகிழ்ச்சிப் பொருண்மை கூறுதலன்றி யன்பு நீங்கிய கிளவி கூறினாராயிற் றலைவன் சிறைப்புறத் தானாகப் பெறுவர் எனச் சொல்லுவர் என்றவாறு,

1. மனமகிழ்ச்சிப்பொருளினை நிகழ்த் துதலைப் பொருளாகவுடையர் எனவே அத்தகைய மகிழ்ச்சியினைத் தம் கூற்றுக்களில் வைத்துப் பலர்க்கும் வெளிப்படக் கூறப்பெறார் என்பது புலப்பட “ar rGమి மகிழ்ச்சி கூறப்பெறாராயிற்று' எனக்

கருத்துரை வரைக்தார் கச்சினார்க்கினியர்,

2. தலைப்பிரிதல்.நீங்குதல். பண்பிற் றலைப்பிரியாச் சொல் (திருக்குறள் 27, என் புழி இச்சொல் இப்பொருளிற் பயின்றுள்ளமை காண்க.