பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல்-நூற்பா சக

இருவரும் பிரிந்துறையாரென்று கூறுவர் புலவர் (எ று.'

என்றது. பூப்புத்தோன்றிய மூன்றுநாளுங் கூட்டமின்றி அணுகவிருந்து அதன் பின்னர்ப் பன்னிரண்டு நாளுங் கூடியுறைய என்ற தாம்.

தலைவியுந் தலைவனுத் துணித்தும் 2 இருத்தலிற் பிரிந்

துறையா ரெனப் பன்மையாற் கூறினார்.

இனிப், பூப்பின் முன்னாறு நாளும் பின்னாறு நாளுமென் லும், பூப்புத் தோன்றிய நாள் முதலாகப் பன்னிரண்டு நாளு மேன்றும், நீத்தல் தலைவன் வேல் ஏற்றி பும், அகறலைத் தலைவி மேல் ஏற்றியும் உரைப்பாரு முளர் பரத்தையிற் பிரித்த காலத் துண்டான பூப்பெனவே, தலைவி சேடியர் செய்ய கோலங் கொண்டு பரத்தையர் மனைக்கட் சென்று தலைவற்குப் பூப் புணர்த்துதலுங் கொள்க. இது, .

" அரத்தம் உ டீ இ யணிபழுப்புப் பூசிச்

சிரத்தையாற் செங்கழுநீர் சூட்டிப்-பரத்தை தினை நோக்கிக் கூறினு நீ மொழியல் என்று மன்ை நோக்கி மாண விடும். 'தினை, நூற் 144 :

1. கீத்த கன்று’ என்பதனை நீத்து எனவும் அகன்று களாகப்பகுத்து பூப்பின் கீத்து, புறப்பாடு ஈராறுகாளும் அகன்று உறையார் எண் இயைத் துப்பொருள் கொள்வர் கச்சினார்க்கினியர். பூப்பின் கீத்தலாவது, பூப்புத் தோன்றி மூன்று காட்களும் தலைமகளொடு கூட்டமின் தி விலகி அணுக இருத்தல், புறப்பாடு ஈராறுகாளும் அகன்றுறையாமையாவது, பூப்புத்தோன்றி மூன்று காட் அதன் புறக்கூறாகிய பன்னிரு காட்களிலும் தலைவியை அகலாது

எனவும் இருவினை

கழிந்தபின்

மனைக்கன கூடியுறைதல.

2. தனித்து’ என்றிருத்தல் பொருத்தமாகும். 3. "பூப்பின்புறப்பாடு ஈராறுகாளும்’ என்பதற்குப் பூப்டிம் புறப்பட்ட காள் முதல் வன்னிருநாளும் எனப் பொருள்கொண்டார் இறையனார் களவியலுரையாசிரியர். கீத்தலைத் தலைவன் மேல் ஏற்றியும் அகறலைத்தலைவிமேல் ஏற்றியும் உரைக்கும் உரையாசிரியர் இன்னார் எனத் தெரியவில்லை. இளம்பூரணர் இங்கனம்

உரையாமையால் இங்கு கச்சினார்க்கினியர் சுட்டும் உரை கற்பியலுக்கமைந்த

வேறோருரையென எண்ணவேண்டிபுனது.

"பூப்பு:உணர்த்தப்பட்ட தலைமகன் . வாயில்களோடுஞ் சென்று தல்ை மகளிடத்தானாய் முக்காளுஞ் சொற்கேட்கும் வழி உறைவானாவது. உறைந்து பின்னை ஒன்பதுகாளுங்கூடி உறைவானாவது. முங்காளுஞ் சொற்கேட்கும் வழி

உறைதற்குக் காரணம் என்னையெனின், தலைமகன் பரத்தையர் மாட்டானாக