பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 | விளியும் ஏலாது பிறிதொன்றைேடு தொகாது நிற்கும் நிலைமை. எனவே, உருபும் விளியும் ஏற்றும் பிறிதொன்றைேடு தொக்கும் நின்றபெயர் எழுவாய் வேற்றுமையாகாது என்றவாகும்?? என்பர் சேனவரையர். பெயர்-பொருள். பெயர் தோன்றும் நிலே மையாவது, பொருண்மை சுட்டல் முதலிய அறுவகைப் பயனிலேயும் தன்கண் தோன்ற நிற்கும் நிலைமை எனவும், அஃது உருபும் விளியும் ஏலாது நிற்கும் நிலைய்து எனவும் விளக்குவர் நச்சினர்க்கினியர். ஈறுதிரியாது உருபேற்றல் எழுவாய் வேற்றுமையது இலக்கணம்; ஈறுதிரிந்து உருபேற்றல் விளிவேற்றுமையது இலக்கணம் என்பர் இளம்பூரணர். சு எ. பொருண்மை சுட்டல் வியங்கொள வருதல் வினேநிலே யுரைத்தல் வினவிற் கேற்றல் பண்புகொள வருதல் பெயர் கொள வருதலென் றன்றி யனைத்தும் பெயர்ப்பய னிலேயே. இஃது எழுவாய் வேற்றுமையின் முடிபாகிய பொருள் வேறுபாடு உணர்த்துகின்றது. (இ-ள்) ஒரு பொருளினது பண்பு முதலியன சுட்டாது அப்பொருட்டன் மையது உண்மைத் தன்மையே சுட்டி நிற்க வருதல், தான் ஏவலேக் கொள்ளவருதல், தனது தொழிலேச் சொல்லவருதல், தான் வினவிற்குப் பொருந்தவருதல், தனது பண்பினத் தான் கொள்ளவருதல், தான் பெயரைக் கொண்டு முடியவருதல் என்று. இகால்லப்பட்ட அவ்வனேத்தும் அவ் எழுவாய் வேற்றுமையது பஞ்க நிலைமை எ-று முடிக்குஞ் சொற்பொருள் அத்தொடர் மொழிக்குப் பயனுதலிற் பயனிலே என்ருர் எனச் சேவைரையரும், தன்னை முடித்தற்குப் பின்வருஞ் சொல்லின் பொருண்மையைத் தான் அவாவி நிற்கும் நில்ேவேறுபாட்டைப் பயனிலையென்ருள்: 2 67 5স্ত্রৈ" நச்சினர்க்கினியரும் விளக்கந்தருவர். (உ- ம்) ஆ உண்டு - பொருண்மை சுட்டல், ஆ செல்க - வியங்கொள வருதல்: ஆ கிடந்துது - வினே நிலையுரைத்தல், ஆ எவன் - வினவிற் கேற்றல்,