பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 கிழமையாகும். முருகனது குறிஞ்சி நிலம், வெள்ளியதாட்சி என்பன கிழமைக் கிழமை , காட்டதியானே, யானேயது காடு என்பன வாழ்ச்சிக்கிழமை. மேற்குறித்தவற்றுள் முருகனது குறிஞ்சி நிலம், யானையது காடு என்பன நிலப்பிறிதின்கிழமை. காட்டதியான என்பது பொருட்பிறிதின்கிழமை வெள்ளியதாட்சி என்பது காலப்பிறிதின் கிழமை. திரிந்து வேறுபடுவன எள்ள து சாந்து, கோட்டது நூறு என்பன. இவை முழுவதுந் திரிதலின் வேறு கூறினர். அன்னபிறவும் என்றதனுல் சர்த்தனதொப்பு, தொகையது விரி, பொருளது கேடு, சொல்லது பொருள், ஆவி னது பால், கரும்பினது சாறு என இந்நிகரன எல்லாங் கொள்ளப்படும். ஆரும் வேற்றுமையுருபும் பொருள் வகையும் கூறும் இவ்விருகுத்திரப்பொருளேயும் தொகுத்து விளக்கும் முறையில் அமைந்தது, 299. ஆற ைெருமைக் கதுவு மாதுவும் பன் மைக் கவ்வு முருபாம் பண்புறுப் பொன்றன் கூட்டம் பலவி னிட்டம் திரிபி னுக்க மாந்தற் கிழமையும் பிறிதின் கிழமை ம் பேணுதல் பொருளே. என வரும் நன்னூற் சூத்திரமாகும். 'ஆரும் வேற்றுமையின் ஒருமைப் பொருண்மைக்கு அதுவும் ஆதுவும், பன்மைப் பொருண்மைக்கு அவ்வும் உருபாம். பண்பும், உறுப்பும், ஒரு பொருட் டிரட்சியும், பல பொருட் டிரட்சியும், ஒன்று திரிந்து ஒன்ருதலும் ஆகும் ஐந்து தற்கிழமையும், பிறிதின் கிழமையும் போற்றுதல் அதற்குப் ப்ொருளாம். என்பது இதன் பொருள் . "ஆற னுருபே யதுவா தவ்வும் வேறன் றுரியதைத் தனக்குரியதையென