பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 உ-ம் குப்பையது தலேயைச் சிதறினன், குப்பையைத் தலைக்கண் சிதறினன், குப்பையைத் தலேயைச் சிதறினன் . எனவரும். குப்பை என்புழித் தொக்க பலபொருளல்லது அவற்றின் வேருய், அவற்ருன் இயன்று தான் ஒன்றெனப்படும் பொரு ளில்லே . எனவே அப் பலபொருட்டொகுதியை முதல் என வழங்குதல் மரபன்மையின் இதனை வேறு கூறினர் ஆசிரியர். அக,கூம் ஆகிய இவ்விரு சூத்திரப் பொருளேயும் தொகுத் துணர்த்தும் முறையில் அமைந்தது, 3 15. முதலிவை சினே பிவை யெனவே றுள வில உரைப்போர் குறிப்பின; அற்றே பிண்டமும் . எனவரும் நன்னூற் சூத்திரமாகும். இவையே முதல், இவையேசினே எனத் தம்முள் வேருக அறியக்கிடப்பன இல்லே; சொல்லுவோர் குறிப்பினுல், முதலே சினேயுமாம்; சினேயே முதலுமாம்; பிண்டப்பொருளும் அத் தன்மைய தாம்?? என்பது இதன் பொருளாகும். ஒரு பொருட்கண் முதலேக்கருதிச் சினேயெனவும் சினே யைக் கருதி முதலெனவுங் கூறுதல் போலப் பிண்டித்த பொருள்களைக் கருதியல்லது பிண்டமென வழங்குதல் கூடாமையின், பிண்டமு மற்றே என்ற துணையா னே பிண்டித்த பொருள்களும் அத் தன்மையனவே? என்பது தாமே போதரும் எனக்கூறி, நெல்லேப் பொலியின்கண் வாரிஞன், நெல்லினது பொலியை வாரிஞன் என உதாரணங்காட்டுவர் சிவஞானமுனிவர். கூக, ஒருவினே யொடுச்சொல் உயர் பின் வழித்தே. இது, மூன்ரும் வேற்றுமைக்காவதோர் முறைமை யுணர்த்து கின்றது.