பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! 39 யிலும் ஐயுருபும் கண்ணுருபும் தொக்கன. தாய் மூவர், கருப்பு வேலி, வரை வீழருவி, சாத்தன் கை என முறையே ஒடு, கு, இன் , அது எனவரும் உருபுகள் இடையில் தொக்கன. இச்சூத்திரத்தில், பிறிது பிறிதேற்றல் என்பது ஆரும் வேற்றுமையுருபு தானல்லாத உருபுகளே ஏற்பது?’ என இளம் பூரணர் கூறிய உரையினைத் தழுவியமைந்தது, 292, ஆற னுருபும் ஏற்குமவ் வுருபே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். ஆறனுருபு - ஆரும் வேற்றுமையாகிய அதுவுருபு. அதுவும் ஐ முதலிய ஏனேயுருபு களே ஏற்கும். எ-று. மேல், பெயர்கள் வேற்றுமையை ஏற்கும் என்ருர்; அவையேயன்றி ஆறனுருபும் அவ்வுருபுகளே யேற்கும். எ-று. அஃதேல், பெயரோடு இதற்கு வேற்றுமை யாதோ வெனின், உருபேற்புழியும் தன் இருகிழமைப் பொருளிலும் திரியாது நிற்றலென்க. உம்மை - எண்ணும்மை ... விளியே லாதெனினும் உருபேற்றலிற் குறை பட்டதாகாது; சில உறுப்பிற் குறை பட்டாரும் மக்களெனப்படுவர், அதுபோல என்பது என இச்சூத்திரத்திற்கு மயிலே நாதர் கூறும் உரை விளக்கம் இங்கு நோக்கத்தகுவதாகும். இனி, ஆறனுருபு என்புழி அன் தவிர்வழிவந்த சாரியை யெனவும், அவ்வுருபு என்றது எழுவாயை யெனவும் கொண்டு, 'அவ்வெழுவாயாய் நின்ற உருபேஜம் முதலிய ஆறு வேற்றுமை களின் உருபும் ஏற்கும். எனப் பொருள் கூறுவர் சிவஞான முனிவர், எவ்வகைப் பெயர்க்கும் ஈருய் வேற்றுமைப்படுத்தும் வேற்றுமைகள் எட்டு எனக்கூறி எழுவாய் முதல் விளியீருக அவற்றின் பெயர் முறைகளே உணர்த்திய பவணந்தியார், அவ்வுருபே? எனப் பொதுப்படச் சுட்டிய சுட்டு, எல்லா வேற் றுமை யுருபுகளேயும் சுட்டுவதன்றி எட்டு வேற்றுமைகளுள் ஒன் ருகிய எழுவாயினை மட்டும் வரைந்து சுட்டுதல் பொருந்தாமை யானும், ஆறனுருபு என்னுந் தொடர் ஆரும் வேற்றுமை யுரு