பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.65 இவ்வாறு உயர்திணைப் பெயர்களிலும் விரவுப் பெயர் களிலும் விளியேற்பனவாகத் தொல்காப்பியர் சுட்டிய பெயர் களின் ஈறுகளையும் அவராற் கூறப்படாத யகரவீற்று அஃறிணைப் பெயர்களின் விளியேற்கும் ஈறுகளையும் தொகுத்துரைப்பதாக அமைந்தது, 30 இ உ ஊவோ டையே ன ள ர ல யவ்வீற்றுயர்திணை யோனவல் லிவற்றெடு ணஃகா வீைருகும் பொதுப்பெயர் ஞ ந வொழி யனைத்திற் றஃறிணை விளிப்பன. என வரும் நன்னூற் சூத்திரமாகும். இ, உ, ஊ, ஐ, ஒ, ன, ள, ர, ல, ய என்னும் பத்திற்று உயர்திணைப் பெயரும், இவற்றுள் ஒகாரமும் னகாரமான இரண்டும் ஒழித்து மேற்கூறிய வீறுகளுடன் ணகாரத்தையும் ஆகாரத்தையும் சேர்க்க அமைந்த பத்திற்றுப் பெயரும், ஞகாரநகாரங்களும் (மேல் எழுத்ததிகாரத்து ஈருகர்தென விலக்கிய எகாரமும்) ஒழித்து எஞ்சிய இருபத்தோரீற்று அஃறிணைப் பெயர்களும் விளியேற்கும் பெயர்களாம்?? என்பது இச்சூத்திரத்தின் பொருளாகும். ளங்ம். அவற்றுள், அன்னெ னிறுதி யாவா கும்மே. னகர வீறு விளியேற்குமாறு கூறுகின்றது. (இ-ள்) மேற்குறித்தவற்றுள் அன்? என்னும் னகரவீறு 'ஆ' எனத் திரிந்துவரும். (உ-ம்) சோழன், சோழா; சேர்ப்பன், சேர்ப்பா என வரும் . ளங்க. அண்மைச் சொல்லிற் ககரமாகும். இஃது எய்தியது ஒரு மருங்கு மறுக்கின்றது.