பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

227 (உ.ம்) வனேந்தான் என்றவழிக் குலாலகிைய இயற்றுதற் கருத்தாவும், மண்ணுகிய முதற்காரணமும், தண்டசக்கர முத லிய துணேக்காரணங்களும், வனேயும் இடமும், வனே தற்குச் செயலும், இறந்தகாலமும், குடம் முதலிய செயப்படுபொருளும் என ஆறும் தோன்றுதல் காண்க. ஆறும் என்னும் முற்றும் மையை எச்சமாக்கி இத்தொகையிற் சில குறைந்து வரவும் பெறும் எனப் பொருளுரைப்பர். கொடி யாடிற்று என் புழிச் செயப்படுபொருளும், கொடிதுஞ்சும்’ என்புழிச் செயப் படுபொருளோடு கருவியும் குறைந்து வந்தன. இனி, ஆறும் என்னும் உம்மையை உயர்வு சிறப் பும்மையாகக் கொண்டு இழிந்தன. சிலவுள; அவையும் வேண்டுமேற்கொள்க - எனப் பொருளுரைப்பர். வஆனந் தான் என்புழிக் குடத்தைத் தனக்கு வனேந்தான் அல்லது பிறர்க்கு வனைந்தான் என இன்னதற்கு என்பதும், அறம் முதலிய பயன் கருதி வனேந்தான் என இதுபயன் : என்பதும் தோன்றுதல் கொள்ளப்படும். இன்னதற்கு, இது பயன் என்னும் இரண்டும் ஏதுவின்பாற்பட்டுக் கருவியுள் அடங்குதலின் இச்சூத்திரத்துள் விதந்து எண்ணப்படாவாயின. முற்று வினைகளுள் பகுதியாற் செயலும், விகுதியாற் கருத் தாவும், இடைநிலே முதலியவற்ருற் காலமும், பெயரெச்ச வினையெச்சங்களில் இம்முறையே செயலும் காலமும் வெளிப் படத் தோன்றுவன. ஏனையவை குறிப்பிற்றேன்றுவன செய் பவன் முதலிய இவை ஆறுங் காரணமாகக் கூடுங் கூட்டத்து இவற்றுள் செயல் என்னும் முதற்காரணத்தினின்றும் வினையாகிய காரியம் ஒன்று நிகழுமாதலின், இவை ஆறு காரணத்தையும் புலப்படுத்தும் காரியமாகிய வினையின் தொழிலே ஒற்றுமை நயங்கருதி அதன் சொல்மேலேற்றி ஆறும் தருவது வினேயே: என்ருர், காரணத்தைக் காரியம் தரும் என்பது, புகையாகிய காரியம் தனக்குக் காரணமாகிய தீயுண்மையைக் காட்டுதல் போல்வதாம். ளகக.ை காலந் தாமே மூன்றென மொழிப. இது முற்கூறிய காலம் இனத்தென்கின்றது.