பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 இச்சூத்திரம் பெண்மை சுட்டிய' என்னும் சூத்திரத்தொடு தொடர்புடைமை பற்றி அதனையடுத்து வைக்கத்தக்கதாயினும், இது வழுவற்க என்கின்றதாகலின் வழுக்காத்தல் அதிகாரம் பற்றி இங்கு வைக்கப்பட்டது என்பர் சேனவரையர். ஆகிடனின்றே? என்பதனுற் சிறுபான்மை பேடி வந்தான் எனவும் ஆண்பாற்கும் ஏற்கும்?’ எனவரும் இளம்பூரணருரை யிற் காணப்படும் குறிப்பு, வழுவற்க என வழுக்காக்கும் தொல் காப்பியர் கருத்துக்கு ஏற்புடையதாகத் தோன்றவில்லே. பிங். செப்பும் வினவும் வழாஅ லோம்பல். இதுவும் அது. (இ-ள்) செப்பினேயும் விவிைனையும் வழுவாமற் காக்க, எ-று. ஒருவர் வினய் பொருளே அறிவுறுப்பது செப்பு எனப்படும். செப்பு இறை என்பன ஒரு பொருட் சொற்கள், செவ்வன் இறையும், இறைபயப்ப்தும் எனச் செப்பு இருவகைப்படும். உயிர் எத்தன்மைத்து என வினய வழி உணர்தற் றன்மைத்து: எனச்கூறும் மறுமொழி செவ்வன் இறையாகும். உண்டியோ? என்று வினயவழி வயிறு நோகின்றது? என்று கூறும் மறு: மொழி உண்ணேன் என்ற பொருளைப் பயந்தமையின் இறை பயப்பது ஆகும். வினவெதிர் விதைல், ஏவல், மறுத்தல், உற்றதுரைத்தல், உறுவது கூறல், உடம்படுதல் எனச் செப்பு அறுவகைப்படும் என்றும், அவற்றுள் மறுத்தலும் உடம்படுதலுமே செப்பிலக்கண மாவன வென்றும், ஒழிந்தனவற்றை முன் அமைத்துக் கூறுக என்றும் கூறுவர் உரையாசிரியர். உயிர் எத்தன்மைத்து என்ற வழி உணர்தற் றன்மைத்து என்றல் முதலாயின. அவற்றுள் அடங்காமையானும் மறுத்தலும் உடம்படுதலும் ஏவப்பட்டர்ர் கண்ண ஆகலானும் பிறர்மதமேற் கொண்டு கூறினர். (உரை யாசிரியர்) என்பர் சேவைரையர், உரையாசிரியர் குறித்த அறுவகைச் செப்புடன் சுட்டு, இனம் என்னும் இரண்டையும் சேர்த்து,