பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

395 படுதல் போன்று செய்யுளின் இறுதியில் உள்ள சொல் இடை யிலும் முதலிலும் சென்றியைந்து கொள்ள நிற்றலின் இஃது அளே மறிபாப்புப் பொருள்கோள் எனப்பட்டது. (உ-ம்) தாழ்ந்த வுணர்வினராய்த் தாளுடைந்து தண்டு ன்றித் தளர்வார் தாமும் சூழ்ந்த வினையியற்கை சுடவிளிந்து நாற்கதியிற் சுழல்வார் தாமு மூழ்ந்த பிணிநலிய முன்செய்த வினேயென்றே முனிவார் தாமும் வாழ்ந்த பொழுதினே வானெய்து நெறிமுன்னி முயலா தாரே?? எனவரும். இதன் கண் வாழ்ந்த பொழுதினே வானெய்து நெறி முன்னி முயலாதாரே எனவரும் ஈற்றடி இடையிலும் முதலிலும் சென்று பொருள் கொண்டமை காண்க. தொல்காப்பியரைாற் கூறப்படாத இப்பொருள்கோளுள், யாற்ருெழுக்கும் அளேமறிபாப்புப் பொருள்கோளும் திரிவின்றிப் பொருள் படுதலின் இயல்பாம் என்றும், கொண்டு கூட்டு சுண்ண மொழி மாற்றுள் அடங்கும் என்றும், பூட்டுவிற் பொருள்கோள் மொழி மாற்றுள் அடங்கும் என்றும், தாப்பிசைப் பொருள் கோட் கண் முன்னுெரு சொல் வருவிக்க வேண்டுதலின் இது பிரிநிலே வினையே’ என்னுஞ் சூத்திரத்துள் அடங்கும் என்றும் விளக்கங் கூறுவர் தெய்வச்சிலேய ர். சளல். தநறு என்னு மவை முதலாகிய கிளே நுதற் பெயரும் பிரிப்பப் பிரியா, செய்யுட்குரிய சொல்லும், சொல் தொடுக்குங்காற்படும் விகார மும் முதலிய செய்யுளொழிபு உணர்த்திய ஆசிரியர், இனி இச் சூத்திர முதலாக வழக்கிலக்கணத்தது ஒழிபு கூறுகின்ருர், (இ~ள்) த ந நூ எ - என்பனவற்றை முதலாகவுடையன வாய்ச் சுற்றமென்னும் உறவுப்பொருள் உணர்த்திவரும் பெயரும் பிரித்தாற் பிரிந்து நில்லா, எறு.