பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 கொள்ளும் குறிப்பினதாயின் கொளல்வினு எனப்படும். ‘சாத்தற்கு ஆடையில்லையோ? என விதைல் அவ்வாடையைத் தரும் குறிப்பினதாயின் கொடை வி ைஎனப்படும். சாத்தா உண்டாயோ? என்ற வி ைஉண்க என்னும் குறிப்பினதாயின் ஏவல்வின எனப்படும். செவ்வணிறையும் அறியான்விவுைம் ஐயவினவும் இச்சூத்திரத்து வழாஅ லோம்பல்” என்பதற்ை கொள்ளப்படும். ஏனேய வழுவமைப்புழிக் கொள்ளப்படும். ல்ச. வினவுஞ் செப்பே வினவெதிர் வரினே. இது வழுவமைக்கின்றது. (இ-ள்) வியை பொருளே ஒருவாற்ருன் அறிவுறுத்து வினவிற்கு மறுமொழியாய் வரின், வினவும் விடையாகக் கொள்ளப்படும். எ-று வின எதிர் வரின் வினவும் செப்பே என இயைத்துரைக்க. எதிர் வருதலாவது வினவிய வினவுக்கு ஒத்த மறுமொழியாய் வருதல். உசாத்தா உண்டியோ? என்று வினயவழி, உண்னேனே? எனவரும் வி,ை வினு வாய்பாட்டால் வந்ததேனும் 'உண்பேன்’ என்னும் பொருள்பட வருதலின், விடையாயிற்று. இது வினுவெதிர் விதைல் எனப்படும். இதனை எண்வகை விடைகளுள் ஒன்ருக நன்னூலார் கொண்டமை முன்னர்க் காட்டப்பட்டது. இடு. செப்பே வழி இயினும் வரை நிலை யின்றே யப்பொருள் புணர்ந்த கிளவி யான. இதுவும் அது . (இ-ள்) செப்பு (செவ்வன் இறையாகாது) வழுவி வரினும் கடியப்படாது; (விகுவிய) அப் பொருட்கு ஒருவாற்ருன் தொடர்புடையதாய்ப் புணர்ந்த கிளவியாதற்கண் . எ.று.