பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 இங்ங்னம் அவைக்கண் வழங்கப்படாத இடக்கர்ச் சொல்லே மறைத்துக் கூறுதலே இடக்கர் அடக்கல்: (நன்னுரல்-266) எனக்கூறுவர் பவணந்தி முனிவர். சசங். மறைக்குங் காலே மரீஇய தொரா அல். இது மேலதற்கோர் புறனடை. (இ-ள்) அவையல் கிளவியை மறைத்துச் சொல்லுங்கால் தொன்று தொட்டு மருவி வழங்கியதனே மறைத்தலே நீக்குக. 5 - று. (உ-ம்) மெழுகும் ஆப்பிகண்கலுழ் நீரானே? (புறம்- ) ஆப்பி நீரெங்குந் தெளித்துச் சிறுகாலே, யானையிலண் டம், யாட்டுப் பிழுக்கை எனவரும். சசச. ஈதா கொடுவெனக் கிளக்கு மூன்று மிரவின் கிளவி யாகிட னுடைய. இஃது இரவின் கிளவியாவன இவையெனக் கூறுகின்றது . (இ.கள்) ஈ, தா, கொடு எனச் சொல்லப்படும் மூன்றும் ஒன்றை இரத்தற்கண் வரும் சொல்லாகும் இடம் உடைய. எ- று. இவை இரத்தற்பொருளில் மட்டுமின்றி ஈச்சிறகு, கொடுங் கோல், தாவினன்பொன் எனப் பிறபொருண்மேலும் வருதலு லுடைமையால் இரவின்கிளவி யாகிடன் உடைய என்ருர், இவை மூன்றும் இல்லென இரப்போர்க்கும், இடனின்று இரப்போர்க்கும், தொலேவாகி இரப்போர்க்கும் உரிய என்று உணர்க. என்பர் நச்சிளுர்க்கினியர். சசடு. அவற்றுள், ஈயென் கிளவி யிழிந்தோன் கூற்றே. சசசு. தாவென கிளவி யொப்போன் கூற்றே. சசஎ. கொடுவென் கிளவி யுயர்ந்தோன் கூற்றே.