பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

あ4 பொருள் எனவும், நச்சினர்க்கினியர் உரைக்குப் பொருந்த ‘உலகின் நில்லாப் பொருள்? எனவும் பிரித்தற்கேற்ற நிலையில் அமைந்திருத்தல் அறிந்து மகிழத் தகுவதாகும். நடடு. எப்பொரு ளாயினும் அல்ல தில்லெனின் அப்பொரு ளல்லாப் பிறிதுபொருள் கூறல். இது, மறித்துச் சொற்பல்காமைத் தொகுத்திறுக்கும் இலக்கணம் உணர்த்துகின்றது. (இ-ள்) எவ்வகைப்பட்ட பொருளாயினும் தன்னுழை யுள்ளதல்லனே இல்லையெனல் உறுமேயனின் அவன் கூறிய பொருளல்லாத (அதற்கினமாயுள்ள) பிறிதுபொருள் கூறி இல்லே என்க எ - று. தன்னுழை உள்ளதன் உண்மை கூறி, அவன் வினவிய பொருளின் இல்லாமையை யுணர்த்துக, என்பதாம். (உ-ம்) பயறுளவோ வணிகீர்’ என வினவில்ை, அவன் வினவிய பயறு தன்பால் இல்லேயாயின், அதற்கினமாய்த் தன் பாலுள்ள பிறிதாகிய உழுந்தினுண்மையைப் புலப்படுத்தும் முறையில் உழுந்தல்லதில்லை’ என மறுமொழி கூறுக என் பதாம. அல்லதில்லெனின் எனப் பொருள் பற்றி யோதினராகலின் அல்லதில்லெனும் வாய்பாடேயன்றி, உழுந்தன்றியில்லே . உழுந்தே யுள்ளது என அப்பொருள் படுவன எல்லாங் கொள்க’ பிறிது பொருள் என்பதற்கு யாதானும் ஒரு பொருள் என்ருர் சேனவரையர். பயறுளவோ வணிகீர்’ என வினவிஞர்க்கு அஃதில்லை யென்பான், அப் பயற் ருேடொத்த இனப் பொருளாகிய உழுந்து முதலிய தானியங்களேச் சுட்டி உழுந்தல்ல தில்லை, கொள்ளல்ல தில்லை என இவ்வாறு கூறுதலே முறை. இவ்வா நன்றிப் பயறுளவோ வணிகீர்’ என வினவினர்க்கு அதனெடு தொடர்பில்லாத வகையில் பாம்புணிக் கருங்கல்லல்லதில்லை: