பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா உக் 之一名算段竺。

7. இனிப் புரைதீர் காமம் புல்லிய பாடாண், குற்றமற்ற கைக்கிளையினும் அன்பொத்த ஐந்திணை மருங்கினும் பிறக்கும்.

அதற்குச் செய்யுள்.

(அ) கைக்கிளைப் பாடாண் வருமாறு:

பெண்மை புணராப் பெதும்பை யெழில்நறவம் கண் வாய் மடுத்துக் களித்தவளை யண்மித்தன் உள்ளத் துறைந்தொளிரு மோவியதி மண்ணில் நடை கொள்ளத் தகுமோ கொடுமையெனும் வள்ளலையச் செல்வி சிரித்துச் சிறகிலேன் நான் பறக்குங் கல்விய்றியேனிாண்டு காலுடையே னாதலினால் மெல்ல நடக்கின்றேன் வெகுள் வானே னென்னவவன் கல்லா மழலை செவிக் கண்டென்னும் எல்லாதின் பொல்லாப் புருவச் சிலைகுளித்துப் போர்விழியால் கொல்லா தருளிக் கொடுமைதவிச்த் தில்லோடென் நெஞ்சத்தை யாள தினையாயோ நீயல்லால் தஞ்சமிலேன் என்றிாக்குந் தன்கொடைமை எஞ்சாதான் அஞ்சொற் பொருளை யறியாதவன் மயங்க அஞ்சிப் பொறுக்கிகவென வல்லாந்து கெஞ்சும் உலகாளு மன்னன் உளமார்ந்த காதல் விலகாத வேளாண்மை வேட்டு.”

(ஆ) இருவயினொத்த தூய காதற் பாடாண்:

வையக மலர்ந்த' எனும் பெருங்குன்றுார் கிழாரின் பதிற்றுப் பத்து (88-ஆம்) பாட்டில்

S CS S S S S S S STAS S S S S S S S 0 S SSS 0 . - . . . . صمه ها ه هه ۰ «ه ه . " சேனாறு நல்விசைச் சேயிழை கணவ! மாகஞ் சுட மாவிசும் புகக்கும் ஞாயிறு போல விளங்குதி பன்னாள்'

-பதிற்றுப்பத்து. அ.அ

என வருவது ஒழுகுவண்ணச் செந்துறைப்பாடாண். நல்லிசைச் சேயிழை கணவ’ என்றதனால் புர்ைதீர் காமம் புல்விய பாடாணாயிற்று. இதுவே போல, மீன்விழியினற்ப' எனும் (90-ஆம்) பாட்டிலும் புரைதிர் காமம் புல்லியபாடாண் வருதலறிக

-19