பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

நகைச்சுவை,

அத்தோலால் ஆகிய செருப்பணிவேன். இடுப்பி, லும் கழுத்திலும் கைகளிலும் அதே வகைத் தோல் இறுக அணிவேன். உடம்பை மறைக்கக் கருமை: நிறக் கம்பளிச் சட்டை முழுக்கையுடையதாக அணி வேன். தலைமுடி கழுத்துவரை தொங்கவிடப்பட்டு வெட்டப்பட்டிருக்கும். எப்பொழுதும் பழுப்பு நிறத்.

தோற்பை ஒன்று கையில் உண்டு. இந்த ஆடை,

களையும், அணிகலன்களையும் புரட்டி மாற்றி முன், பின்னகவும் தலைப்பு மாற்றியும் அணிந்து அவ்வந்: நாட்டுக்குரிய ஒப்பனைகளாகச் செய்து கொள்

வேன். இவ்வாறு மாற்றிய ஒப்பனையே நான்

வில்லப்பளுக மாறியபோது கொண்டதாகும்.

மாசப்பர் ஐம்பத்தைந்து அகவை நிரம்பிய நாள்

பாலை நாட்டு மன்னன். எங்கள் நாட்டு மரபுப் படியே ஏவலனும் காவலனும் அணி, உடைகள் கொள்வோம். நான் மட்டும் அம்மரபுப்படியே முழுக்காற் சட்டையும், வெள்ளிப் பட்டங்கள் வைத்த அணிகளும் அணிவேன். தலையின்மேல்

முழு முடியும் உச்சியில் எம் குல தெய்வத்தின்

வெள்ளி உருவமும் சூடுவேன். வெள்ளி அணி கலன்கள் அணிவேன். கையில் எங்கள் மறை

நூல் நீங்கா திருக்கும்.

காசப்பர் : ஐம்பத்தைந்து அகவையுடைய நான் பாலை

நாட்டு அமைச்சன். எங்கள் நாட்டு மரபுக்கேற்ப கீழாடையும் மேற் கவசமும் அணிவேன். முழங்கா லுக்குக் கீழ் அமையும் ஆடையே அரசருக்கு அடுத்த பதவியிலுள்ளோர்க்கு உரியது. கீழே காற்பட்டை பணிவேன். தலையில் எண் விரல் அகலம் வெள்ளி ஒாம் கட்டிய பட்டை முடி குடி யிருப்பேன். முறுக்கிய மீசையுடையேன். நாட்