பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* ... i. 113 ப.த. அப்படி ஒன்றும் அவர்கள் வளமாகங்ா

வில்ல்ை, அரச்ே ம்ன் : அதுதான் கேட்டேன். . ப. த. ஒரு நாளைக்கு மக்களுக்கு ஒரு வேளைச் சகப்

பாடு கிடைக்கும். . மன் ஆம். அப்படித்தான் இருக்க வேண்டும்? ... 3 அமை - பின் என்ன? இங்கு வளம் கொட்டித் தள்ளு

கிறதோ ? . . . * * - - - > மன் : புற்று ஈசல் போல மக்கள் கூட்டம் பெருகிக் கொண்டே போனல் எவ்வளவு வளம் இருந்தாலும் அழிந்து போகுமே ! x - 2: . .3, ப. த. s சரியாகச் சொன்னிர்கள், மன்னர் பெருமானே மன்: அது சரி நம் பண்டாரத்தில் எவ்வளவு இருப்பு

இருக்கும்? அமை இருப்பா? ஏறத்தாழ - இருபதியிைரம் பணம்

இருக்கும். அன்றன்று வரி வரும், செல்வாகும். மன்: அவ்வளவுதான நம் பொருள் துறை ? ப. த. நம்மிடம் பொருளும் இல்லை; துறையும் இல்லை ! o, . அமை : மக்கள் பெருக்கம்தான் இருக்கிறது ! : மன் : அடேயப்பா! கணக்கெடுக்க முடியாத மக்கள் இருக்கும்போது இந்த இருபது ஆயிரம் எந்த மூலை * । அமை - ஆம், அதை எடுக்காமல் அப்படியே சேர்த்து

வைக்க வேண்டும். ந. நா-8.