பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 நகைச்சுவை

மன் : செய்தியைச் சொல். - வா எவனே ஒரு வீரன் தங்களை நாடி வந்துள்

ளான் -

அமை : என்ன செய்தியாம், - - - - வா - மன்னரிடந்தான் சொல்ல வேண்டுமாம் எங்க

ளிடம் சொல்ல மறுக்கி முன், மன்: இவ்வாறு தனி மனிதர்களை யெல்லாம் நம்ம்ை நேரே காண இசைவளிக்கக் கூடாது. ஏதும்.நடக் கலாம். . . . . . . ... : - *. அமை : அரசே! எவரும் துப்பாக்கி வீரனைப் பிடித்துத்

தர முன் வந்திருந்தால். மன் : இருக்கலாம். இருந்தாலும் ... .. ! ப. த. மன்னவரே, நானே சென்று ஆளே அறிந்து அழைத்து வருகிறேன். ~ * . மன் : அதுதான் சரி, படைத் தலைவரே நீரே செல்

லும் ! - ". . .

(படைத் தலவர் செல்கிருர்) امیر மன் : மாசப்பரே! அந்தத் துப்பாக்கி வீரன் வந்திருப்

பானே ? அம்ை இருக்காது மன்னவா, அவ்வாறிருந்தாலும் தல்லதுதானே ? ஆள மயக்கித்' துப்பர்க்கியைக் கைப்பற்ற ஆவன செய்யலாம். - (ஒரு வீரனுடன் படைத் தலைவர் வருகிருர்) - ப. த.: மன்னவா ! இந்த வீரன் துப்பாக்கி வீரனைப் பற்றிய தொடர்பாகத் தங்களைக் காணவந்துள்ளான் மன் : அப்படி ? என்ன செய்தி சொல் ? (வந்த வீரன்) அ துப்பாக்கி வீரன் ஒருவன் நம்