பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகங்கள் . 125.

அமை : அது வேறு. இது வேறு. நீ வேற்று நாட் டான் என்பதைக் காட்டி விட்டாய். நீ மன்னரை. நம்புகிருயா, ஊர்ப் பேச்சை நம்புகிருயா ? வில் : எதை நம்பச் சொல்கிறீர்கள் ? - மன் : என் பேச்சை நம்பு ! வில் : அந்த நம்பிக்கையோடு வணங்குகிறேன். விடை

தருக! - மன் : போ. வெற்றியுடன் வா! வில் : பரிசு பெற உறுதியாக வருவேன் ; போகிறேன்.

o (செல் கிருன்) - மன் : காசப்பரே ! ஆள் அழுத்தமானவனுய்த் தென்

படுகிருனே ! - ப. த. அவன் செல்வதைப் பார்த்தால் உறுதியும்

தெரிகிறது. இரக்கமும் தோன்றுகிறது. மன் : ஏன் அப்படிச் சொல்கிறீர் ? அமை : எமன் வாய்க்கல்லவா செல்கிருன் ! ப. த. எமன் வாய்க்குச் செல்பவனுக்கு ஆசையைப்

பாருங்கள் ! பரிசு வேண்டுமாம், பரிசு ! மன் : பார்ப்போம் என்ன ஆகிறது என்று ; நமக்குத்

துப்பாக்கிதானே வேண்டும் ? அமை : பரிசுக்குப் பணம் அரசே ? ப. த. : அ ரசாங்கப் பண்டாரத்திலிருந்து எடுக்கக்

கூடாது ! அமை : சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டுமே,

முறை என்ன ஆவது ? 战 மன் : பணம் குறையாமல்தானே காப்பாற்ற வேண் டும். அதற்கேற்றபடி முறையை மாற்றிக் கொள் 6ίΥ 6ί) θ' t b, -:

(-திரை விழுகிறது-)