பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147

ப.த. : யாரவன்? வில் : நான்தான் வில்லப்பன். ப.த. உனக்குத்தான் விடுதலை வழங்கிருேமே ? வில் : யாரைக் கேட்டுக்கொண்டு வழங்கினீர்கள்? அமை அடா! வில்லப்ா குறிஞ்சி நாட்டுக் கோம கனர் வருகை தந்துள்ளார்கள். அவர்கள் வருகை யின் அறிகுறியாக நீ விடுதல் செய்யப்பட்டிருக் கிருய். - & வில் : வேற்று நாட்டு மன்னர் பெருந்தகை வந்திருப் பது தெரிந்துதான் நானும் வந்திருக்கிறேன். கி.பருமை தங்கிய குறிஞ்சிக் கோமகளுரே கேளுங் கள் இந்தக் கொடுமையை. காட்டில் புகுந்துவிட்ட துப்பாக்கி வீரன் ஒருவனைக் கொன்ருே, பிடித்தோ துப்பாக்கியுடன் வந்தால் 2000 பணம் பரிசு தருவ தாகப் பறை யறைந்து அறிவித்தார்கள். நான் அவனைக் கொன்றேன். துப்பாக்கியைக் கொணர்ந் தேன். பரிசு கேட்டேன். கொலைக் குற்றம் சாட்டி ஞர்கள். ஆயுள் தண்டனை என்ற பரிசை வழங்கி ஞர்கள். இத்துணை நாளாகச் சிறையில் இருக்கி றேன். நாட்டாருக் கெல்லாம் கொலைகாரன் என்று அறிமுகப் படுத்தப்பட்டுள்ளேன். இப்போது விடு தலை என்கிருர்கள். விடுதலையாகி வெளியே போய் நான் எவ்வாறு நாட்டு மக்கள் இடையே மதிப்பாக வாழ முடியும்? நான் நாணயமான வணிகன். கொலையாளியாகவே நாட்டில் உலவ முடியாது. கு. கோ. : என்னப்பா ! அதற்காக நீ என்ன செய்ய

வேண்டும் என்கிருய் ? - ‘. .

லையை நான் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஏன்ன செய்யச் சொல்லுகிருய்?