பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாவது காட்சி

இடம் : புகைவண்டி நிலையச் சாலை. நேரம் : மாலை. கதையுற்றர் : கதிரவன், வெள்ளியம்பலம், சனி, புதன். - . (கதிரவனும் வெள்ளியம்பலமும் உரையாடிக் கொண்டே நடந்து வருகின்றனர்) வெள்ளியம்பலம் : என்னப்பா கதிரவா? இப்பொழுது

என்னசெய்ய வேண்டும் என்கிருய் ? கதிரவன் : ஒன்று மில்லையப்பா, இந்த வண்டியிலே சென்னையிலிருந்து ஒரு விருந்து வருகிறது. வரு கிறவன் என் மாமாவின் அக்காள் மகளும். பெரிய சோதிடனும். அவன் இறங்கி ஊருக்குள் புகும் போது சரியான பாடம் கற்பிக்க வேண்டும். வியா ழளுர் வீடு என்ருல் மனம் கலங்கும்படி செய்திகளைக் கொடுக்க வேண்டும். வெள்: இதுதானே ஒன்றும் பெரிய செயலில்லையே.

உன் மாமாவின் கருமித்தனம், பிசாசுப் புத்தி, பேயறைச்சல், வெறிநாய்ப் பேச்சு, குரங்குப் பிடுங் கல் இவற்றையெல்லாம் எடுத்து அளந்தால் போகிறது. -- கதி அதைத்தானடா ஒன்றுக்குப் பத்தாகப் பக்குவ மாய்ச் சொல்லி வைக்க வேண்டும். நீ கொடுக்கும் மருத்தில் அவன் மாமா வீட்டிற்குப் போவோமா? ......உருக்கே திரும்புவோமா என்று நினைக்க