பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

நகைச்சுவை கிறை : ஒன்றுமில்லை ஒல் குத்தியிருக்கும். செவி : ఆ|ఇుఖrá ఉు ஒன்றும் குத்தாது. ஏதாவது

தேள் கொடுக்கு இருக்குமோ? - - சனி என்ன? தேள செவ் : என்ன தம்பி சாண் பிள்ளையானுலும் ஆண் பிள்ளை என்பார்கள். எடுங்கள் , தி ற ந் து - பாருங்கள். - - சனி (எடுத்துப் புரட்டி) மேஷம், ரிஷபம், கன்னி, துலாம். ஒன்பதிலே சூரியன் பார்க்கிருன். (வாய்க் குள்) எனக்கு அஷ்டமத்திலே சனி. அதுதான் இங்கே வந்து மாட்டிக் கொண்டேன் போலிருக் கிறது. (கனத்த குரலில்) அடடா பாவம். அரு மையான சாதகம். ஆளுல் ஒரு பெரிய கோளாறு. செல் என்ன தம்பி அப்படி? சனி ஒன்றுமில்லை மாமி, எதற்கும் பெண்ணின் கையையும் நீட்டச் சொல்லுங்கள். ரேகையையும் ப்ார்த்து விடுகிறேன். செவ் : அம்மா நிறைமதி கையைக் காட்டு. சனி ஆம். سا3-ارى ...فايي. செவி : என்ன மாப்பிள்ளைத் தம்பி ? சணி : ພro, கொஞ்சம் திருநீறு கொண்டு வாருங்கள்.

ஆருடம் பார்த்திடுவோம். செவ் நிறைமதி கொண்டு வந்து يوهrماس ! கிறை இதோ இருக்கிறது. -