பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43:

சனி ஒ கதிரவன் அவர்களா? வாருங்கள், வாருங் கள் - நான் சொன்னதெல்லாம் கேட்டுக்கொண்டு தான் இருந்தீர்களா?

கதி ஆமாம், பாவம் நீங்கள் விளுகக் கலக்கப்பட்டுப்

போயிருக்கிறீர்கள்.

சனி என்னங்க, விளுகக் கலக்கம் என்கிறீர்கள்.

உங்கள் நண்பர்தான் நல்ல மனிதர். அவர் வரு. ணித்தபடியே இருக்கிறது எள் மாமா வீடு. உங்கள் ஒருவரைப் பார்த்தால்தான் நல்ல மனிதாகத் தெரிகிறது. நீங்கள்தான் என்னை எப்படியும் காப் பாற்ற வேண்டும். எப்படியாவது இந்த வீட்டை விட்டுப் போக வேண்டும்.

கதி : அப்படி ஒன்றும் சொல்லாமல் கொள்ளாமல்

ஓடிப்போய் விடாதீர்கள்.

சனி : எங்கே போவது ? L rನ । சாஸ்திரப் பைதான் மாமாவிடம் மாட்டிக் கொண்டதே. அது இல்லாமல் எங்கே போய் எப்படிப் பிழைப்பது? கதி அதற்கெல்லாம் ஒன்றும் அஞ்சாதீர்கள். 3

சனி : உங்களைத்தான் நம்பி - இரு க் கி ேற ன். நான் ஆஞ்சநேயப் பெருமான நினைத்தேன். அவன் தோன்றிற்ைபோல நீங்கள் வந்து நிற்கி நீர்கள். அவருடைய முகப் பொலிவு உங்களிடம் இருக்கிறது. நீங்கள்தான் என்னைக் காப்பாற்ற

கதி : இதற்கெல்லாம் அஞ்சக்கூடாதய்யா! நான் ஒன்று சொல்கிறேன்; அதன்படி ந - ந் து கொள்ள வேண்டும். எங்கள் மாமா வந்தால் அவ