பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

so

தோளில் கருப்புக் கயிற்றில் வெள்ளித் தாயத்தும் கட்டி யிருப்பேன். சிறிதளவு பருத்த தொந்திக் கொப்பூழ்க்குக் கீழே கட்டம் போட்ட கைலியை உருட்டி விட்டுக்கட்டியிருப்பேன். இடுப்பில் மறை வாகச் சிறு பிச்சுவா செருகி யிருபபேன். எவருக் கும் ஆபத்துக் காலத்தில் பணம் பெற்றுக்கொண்டு உதவுவேன். -

(-திரை விழுகிறது-)