பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாவது காட்சி

இடம்: வழக்கு மன்றத்தில் நடுவர் அறை. நேரம் : நண்பகல். கதையுற்ருர் நடுவர், பெருமாள், ஆமையப்பன் கணக்கன். . பெருமாள் மறந்த்ே போனேன், பால் அருந்த அப் பப்பா ! எவ்வளவு வேலை ! என்னென்ன வழக்கு : எப்பேர்ப்பட்ட தீர்ப்புக்கள் அட...அட...அட... வேறு ஒரு பயலாலும் இப்படிச் செய்ய முடியுமா என்ன ? அதஞலே வியர்வையைத் துடைக்கவும் மறந்தே போனேன். - - ஆமையப்பன் : (விசிறி போட்டவாறே) ஆமாம். ஒரே தூக்குத் தண்டனை...... ஆயுள் தண்டனை...... துரக்குத் தண்டனை...... து க்குத் தண்டனை ஒரே எம பெருமான் ஆட்சி மண்டபம் போலே இருந்தது. பெரு என்ன சொன்னுய் ! - - . ஆமை : இல்லை ஐயா வழக்கெல்லாம் உடனுக்குடன் தீர்ந்து போனதல்லவா ? அதைத் தான் புராணப் பேச்சிலே சொன்னேன், எம பெருமான் ஆட்சி மண்டபம் என்று. - பெரு : ஏனடா ஆமையப்பா ! உன்னைப் போன்றவ

குடா நான் ! என் பெயரென்னடா ?