பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடகங்கள் - . :த

பெரு என் பெருமை என்னடி வேண்டி யிருக்கிறது: இவ்வளவு பேர் பெருமை எல்லாம் இருக்கும்போது எனக்கென்று ஒரு பெருமை ஏதுக்கடா ? அதற்குத் தான் ஒரு பெருமையையும் வைத்துக் கொள்ள வில்லை. அப்படியே பெருமை வந்தாலும் அதை யும் மறந்து விடுவேன். . o * : *. அவ அப்பா அம்மாவிடம் மட்டும் ஒரு பெருமையும் என்ன நெருங்குவதில்லை என்று வீட்டில் சொல்லு

பெரு அவதாரம். கண்ணே எங்கே கண்ணு வந்தாயடா ? - - அவ: அப்பா நான் வந்து ...... நான் வந்து (உடல் நெளித்தவாறே) நான் நகருற மன்றத் தேர்த லிலே நிற்க வேண்டும் அப்பா ! ミ 。 பெரு : என்ன நகருகிற மன்றமா? -♔ ഒ്ഥ : ஆமாமைய்யா. நம் முனிசிபாலிடி அதுதான் நகராட்சி மன்றம், மிகவும் மெல்ல நகர்ந்து வேலை செய்கிறதல்லவா ? அதைத் தான் நமது தம்பி நகருற மன்றம் என்று சொல்கிறது. வேறு மாதிரி யாக மாற்றி நரக மன்றம் என்று சொல்லாமல் இந்த அளவோடாவது சொன்னதே. அவ: பார்த்தாயா அப்ப நம்முடைய ஆமை கூட

நகருற மன்றம் பற்றிச் சொல்கிறது. பெரு அப்படியா! உனக்கது ஏனடா கண்ணு இப்

போது ? அவ: அடுத்த வீட்டுமணிப் பயல் இருக்கானே, அவ னுடைய அப்பா நிற்கப் போகிருராம். அதைப் பெரிதாக விராப்பாய்ப் பேசிக் கொண்டான். நானும் நிற்கிறேன் பாரடா என்று சொல்லி