பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோயில் மணி




டண் டண் டணார்
டண் டண் டணார்

கோயில் மணியும் முழங்குது
கும்பிடச் செல்வோம் வாருங்கள்

டண் டண் டணார்
டண் டண் டணார்

ஆண்டவன் நினைவை எழுப்புது
அன்பாய் நம்மை அழைக்குது

டண் டண் டணார்
டண் டண் டணார்

5