பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு யானைகள் 3%

என்று மிக்க மகிழ்ச்சியோடு കെf്ത്രങ്ങ. அதைக் கேட்டஅரசிக்கும் ஆனந்தம் உண்டாயிற்று.

அந்தக் குழந்தைக்குக் கஜேந்திரன் என்று. பெயர் வைத்தார்கள் .

அது முதல் கிருஷ்ணன் திருவீதியில் எழுந்: தருளும் போது இரண்டு யானைகளும் அந்த ஊர் வலத்தில் வந்தன. ஆண் யானே கம்பீரமாக முன்னே செல்ல, பின்னே பெண்யானையின்மேல். கிருஷ்ணன் பவனி வருவது வழக்கமாகிவிட்டது, கோயிலில் இப்போது இரண்டு யானைகளும் ஒரு யானைக் கன்றும் இருந்தன. அரண்மனையிலும் அரசனேயும் அரசியையும் மகிழவைத்துக் கொண்டு. கஜேந்திரன் வளர்ந் தான், கிருஷ்ணன் கண் கண்ட தெய்வம் என்பது உறுதியாயிற்று. -