பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளைப் பூனை 41

பின்னலே சென்ருன். உள்ளே போனபோது ஒரு படிக்கட்டு இருந்தது. பூனே அதன் வழியே கீழே இறங்கியது. கீழே தரை இருந்தது. என்ன ஆச்சரியம்! பூனே அங்கே போனவுடன் ஒர் அழகிய பெண்ணுக மாறிவிட்டது. அரசகுமாரரே, என் னுடன் வாருங்கள்' என்று அந்தப் பெண் அழைத்தாள்.

வீரசிம்மன் அந்தப் பெண்ணேத் தொடர்ந்து சென்ருன். அங்கே ஒரு பெரிய ஊர் இருந்தது. அந்த ஊரின் நடுவில் ஒர் அரண்மனை இருந்தது அந்தப் பெண் அவனே அங்கே அழைத்துக் கொண்டு போனுள். அவளேக் கண்டு எல்லாரும் முகமலர்ச்சியுடன் வரவேற்ருர்கள். அரண்மனையில் ஓர் அரசனும் அரசியும் இருந்தார்கள். வீரசிம்மனே அழைத்துச் சென்ற அந்தப் பெண் அவர்களிடம் போளுள். வீரசிம்மனேக் காட்டி, "இவர் என்மேல் மிகவும் பிரியமாக இருக்கிருர். உங்களுக்குக் காட்ட வேண்டுமென்று அழைத்து வந்தேன்' என்ருள்.

வீரசிம்மனுக்கு அரண்மனையையும் அரசனேயும் அரசியையும் பார்த்து ஆச்சரியம் உண்டாயிற்று. 'இந்தஅதிசயப் பெண் ஏன் பூனேயாக இருந்தாள்? என்று எண்ணினுன். .

அந்தப் பெண்ணினுடைய தாய் தந்தையர் வீரசிம்மனே அன்புடன் வரவேற்று அமரச் சொன்னர்