பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தன் நான்காவது வரைக்கும் படித்தான். அதற்கு மேல் அவனுக்குப் படிப்பு ஒடவில்லை. சாமி, சாமியார் என்ருல் அவனுக்கு அதிகப் பக்தி. எந்தச் சாமியார் வந்தாலும் அவர் காலில் விழுந்து வணங்குவான். சாமியார் அவனுக்கு ஆசீர்வாதம் செய்வார். படிக்காமல் சோம்பேறியாய் இருக் கிருயே! நீ எப்படிப் பிழைக்கப் போகிருய் ?’ என்று அவனுடைய அப்பா அடிக்கடி கோபித்துக் கொள்வார், -