பக்கம்:நாகப்பட்டினம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சி நாகை 103

உருவாக்கப்பட்டுக் கொணரப்பட்டவை. இவை போன்றே நாகைக் கல்லறைக் கல்வெட்டுப் பாறையும் ஆலந்து நாட்டில் உருவாக்கப் பட்டுக் கொணரப்பட்டது.

ஆலந்துப் பெருமாட்டியின் கல்லறை மண்டபம்

ஒரு புடைப்புச் சிற்பம்

இக்கல்வெட்டின் தலையில் ஒரு புடைப்புச் சிற்பம் காணப்

படுகின்றது. வட்ட வடிவான அமைப்புடைய இச்சிற்பத்தின் அடியில்

கடல் அலையும் அதன்மேல் ஒரு படகும், படகின்மேல் ஒரு பெண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/121&oldid=585003" இலிருந்து மீள்விக்கப்பட்டது