பக்கம்:நீலா மாலா.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113

Í 13 ஊர் இல்லை; அலையாத இடம் இல்லை. ஆனலும், எப்படியோ எங்களுக்கெல்லாம் டிமிக்கி கொடுத்து வந்த சங்கிலியாண்டி இன்று தானகவே சரண் அடைந்திருக்கிருன் சங்கிலியாண்டி சரணடையக் காரணமாக இருந்ததே இந்த நாடகம்தான. இந்த காடகத்தில் நடித்த அருமைக் குழந்தைகள்தான். 'அன்றைக்கு இந்த நாடகத்தைப் படித்துப் பார்த்தபோதே, நான் மிகவும் மகிழ்ச்சி அடைக் தேன். திருடனைத் திருத்தும் இந்த நாடகம் போலீஸ் இலாகாவுக்கு உதவியாக இருக்கும் என்று கருதினேன். ஆனல், இவ்வளவு விரைவிலே பலன கிடைக்கும் என்று கான் எதிர்பார்க்கவே இல்லை. நாடகத்தில் கடித்த எல்லாக் குழந்தைகளுக்கும் நான் போலீஸ் இலாகாவின் சார்பில் கன்றி சொல் கிறேன்.' பொதுமக்கள் சார்பில் நான் கன்றி சொல் கிறேன்' என்று கூட்டத்திலிருந்த ஒருவர் உரக் கக் கூவினர். உடனே எல்லாரும் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். தொடர் ங் து பே சி ய சப்-இன்ஸ்பெக்டர், *சென்ற மாதம் இந்தச் சங்கிலியாண்டி ஒரு சிறுமி யைக் கொன்று, பணத்தைக் கொள்ளையடித்து விட்டான் என்பதை அறிந்ததும், இனி இவனே விட்டு வைக்கக்கூடாது என்று முடிவு கட்டினுேம். மேல் அதிகாரிகளுக்கு எழுதினுேம். சங்கிலியாண்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/115&oldid=1021677" இலிருந்து மீள்விக்கப்பட்டது