பக்கம்:நீலா மாலா.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

156 கிலேயத்திலே இருக்கிற புத்தகங்களிலே பாதியைப் படித்திருக்கிருய். நீ கட்டுரை எழுதுவது சுலபம். தோன் எழுத வேண்டும்.” "சரி, ஒன்று செய். நான் கட்டுரை எழுதிப் பார்க்கிறேன். கன்ருக இருந்தால், அதற்கு தோன் படம் போட்டுத் தரவேண்டும்...... ஆல்ை, கட்டு ரைக்கு மட்டும்தானே பரிசு ஒவியத்துக்கு இல் இலயே!” "அதனுல் என்ன? நான் படம் போட்டுத் தரு. கிறேன். உனக்குப் பரிசு கிடைத்தால், எனக்கும் கிடைத்த மாதிரிதான். நீ பரிசு பெற்று சோவியத் காட்டுக்குப் போய்வந்தால், எல்லாருக்கும் பெருமை. தானே!" நீலா ஒரு வார காலமாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதைப் பற்றியே கினைத்துக்கொண் டிருந்தாள். ஒரு நாள் இரவு எல்லாரும் ஒன்ருக உட்கார்ந்து சாப்பிடும்போது, மாலா, நேருஜியை யும் லெனினையும் சேர்த்து ஒரு கட்டுரை எழுதினுல் என்ன ?’ என்று நீலா கேட்டாள். உடனே டாக்டர், 'நல்ல யோசனைதான். இரு வருமே உலகத் தலைவர்கள்; பெரிய தேசபக்தர்கள்; செயற்கரிய செய்தவர்கள். இருவரையும் சேர்த்தே எழுது நீலா’ என்று ஊக்கமூட்டினர். 'உன் கட்டுரைக்கு என்ன பெயர் வைப்பாய்?" என்று கேட்டாள் மாலா,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/158&oldid=1021731" இலிருந்து மீள்விக்கப்பட்டது