பக்கம்:நீலா மாலா.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165

165 பத்திரிகையின் மூலம் அறிந்த பூங்குடியில் உள்ள பெரியவர்கள், சிறுவர், சிறுமியர் எல்லாரும் நீலா வுக்கும் மாலாவுக்கும் பாராட்டுக் கடிதங்கள் எழுதி யிருந்தார்கள். நீலா-மாலா பள்ளிக்கூடத்திலும் அவர்களைப் பாராட்டாதவர்களே இல்லை. தலைமை ஆசிரியை அவர்களைத் தனியாக அழைத்து முது கிலே தட்டிக்கொடுத்துப் பாராட்டினர். நீலா-மாலாவுக்கு நேரு பரிசு கிடைத்த செய்தி வந்து ஒரு வாரம் ஓடிவிட்டது . அன்று இரவு டாக்டர் சூரியசேகர் நீலாவையும் மாலாவையும் அழைத்தார். 'காளைக் காலை பத்து மணிக்கு உங்கள் இரண்டு பேரையும் ஒருவருடைய வீட்டுக்கு அழைத்துச் செல்லப் போகிறேன். சோவியத் காட்டிற்கு நீங்கள் போவதேைல அவரைப் பார்த் துப் பேசுவது உதவியாயிருக்கும்” என்ருர். யோரப்பா அவர்? ரஷ்யாக்காரரா?” என்று கேட்டாள் மாலா. 密建 இல்லை.” 'அப்படியானுல் ரஷ்யத் துதரகத்திலே வேலை செய்கிறவரா ?” - - "அதுவும் இல்லை. அவரைப்பற்றி இப் பொழுது சொல்ல மாட்டேன். காளைக் காலையில் நீங்களே நேரிலே தெரிந்து கொள்வீர்கள் !' இ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/167&oldid=1021742" இலிருந்து மீள்விக்கப்பட்டது