பக்கம்:நீலா மாலா.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

172 தங்குவோம். பிறகு ஆர்த்தெக் முகாம் செல்வோம்" என்றுஅறிவித்தார். மாஸ்கோவில் அவர்கள் பல இடங்களைச் சுற்றிப் பார்த்தார்கள். அவர்களின் உள்ளத்தை மிகவும் கவர்ந்தது. லெனின்மாஸோலியம் என்பது தான். ஒரு சதுரமான கட்டடத்தின் நடுவே கண் ணுடிப் பேழையில் லெனினுடைய உடல் வைக்கப் பட்டிருக்கிறது. துரங்குவது போல் இருக்கும் லெனின் உருவம் சிறிதுகூடக் கெடாமல் விஞ் ஞான முறையிலே பாதுகாக்கப்படுகிறது. அதைப் பார்த்ததும், 'மாலா, லெனின் இறங்து ஐம்பது ஆண்டுகளுக்குமேல் ஆகிறது. ஆலுைம் அப்படியே பத்திரமாக வைத்திருக்கிருர்களே, இப் படி நம் காந்தித் தாத்தாவின் உடலையும் வைத்திருங் தால், காமெல்லாம் பார்க்கலாமே!” என்று ஏக்கத் தோடு கூறினுள் நீலா. இரண்டு நாள் மாஸ்கோவில் தங்கியபின், கருங்கடலின் கரையிலுள்ள ஆர்த்தெக் முகாமுக்கு அவர்களே அழைத்துச் சென்ருர்கள். அலை மோதும் கடல், கடற்கரையிலே உயர்ந்த மலைகள், மலைச் சரிவிலே அழகான கட்டடங்கள், சுற்றிலும் பலவித மரங்கள், பலவகைப் பூஞ்செடிகள் இவற்றை யெல்லாம் கண்ட அவர்களுக்கு ஒரே அங்கு போய்ச் சேர்ந்த சிறிது நேரத்திலே, அங்கிருந்த ரஷ்யக் குழந்தைகள் எல்லாரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/174&oldid=1021752" இலிருந்து மீள்விக்கப்பட்டது