பக்கம்:நீலா மாலா.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

77 'மாலா, உன் அப்பாவுக்குக் கடிதமா எழுதப் போகிருய்? வேண்டாம்" என்ருள் மாலாவின் அம்மா களினி. "என்ன வேண்டாமா! என்ன அம்மா இது! இந்த நல்ல செய்தியைத் தெரிவிக்க வேண்டாமா' என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் மாலா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/79&oldid=1021631" இலிருந்து மீள்விக்கப்பட்டது