பக்கம்:நீலா மாலா.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

79 சொன்னேன். நாளைக் காலையிலே காம் அமரபுரத் துக்குப் போய், அங்கேயிருக்கிற போஸ்ட் ஆபீஸி லிருநது உன் அப்பாவுக்கு போன் பண்ணுவோம். கீலா கம்மோடு வருகிற செய்தியைச் சொல்லு வோம். உன் அப்பா மிகவும் மகிழ்ச்சி அடைவார்.” "ஆமாம் அம்மா, அதுதான் சரி. கூடவே கீலாவையும் அமரபுரத்திற்கு அ ைழ த் து ச் செல்வோமா??? மாலா அம்மாவிடம் இப்படிக் கேட்டதும்’ ‘மாலா, மாலா, நானும் உங்களோடு வரட்டுமா?" என்று ஆசையோடு கேட்டான் முரளி. 'பாவம், முரளியையும் அழைத்துச் செல் லுங்கள். இருக்கவே இருக்கிறது, நம் வீட்டு வில் வண்டியும், மயிலைக் காளைகளும்' என்ருள் பார்வதி அம்மாள். மறு நாள் காலை பலகாரம் சாப்பிட்டதும், மாலா, நீலா, முரளி, மாலாவின் அம்மா களினி, குட்டிப் பையன் ரவி எல்லாரும் அமரபுரத்துக்கு மயிலைக் காளைகள் பூட்டிய வில் வண்டியில் புறப் பட்டனர். த ப ா ல் நிலையத்திலிருந்து டாக்டர் சூரியசேகருடன் போனில் பேசினர்கள். டாக்டருடன் முதலில் பேசியது மாலாவின் அம்மாதான். குடும்ப விஷயமாகச் சிறிது நேரம் பேசிவிட்டு, நீலாவைப் பற்றியும் அவளை மேல் படிப்புக்காகச் சென்னைக்கு அழைத்து வருவது பற்றியும் சொன்னுள். பிறகு மாலா பேசினுள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/81&oldid=1021635" இலிருந்து மீள்விக்கப்பட்டது