பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்பண்பு கண்டு அஞ்சி வெருவுகின்றனர்? என்ற வினக். களுக்கு விடைகாணத் துடித்தது.

அவ்வுண்மை உணரலாகும் வாய்ப்பு,புலவர்க்கு ஒருநாள் கிட்டிற்று. ஆற்றல்மிகு அரசரெல்லாம் அஞ்சி நடுங்கும். அவன் மீது, யாரோஒரு பகைவன் போர் தொடுத்து விட்டான். உடனே சேரநாட்டு நாற்படை, போர்க்களம் நோக்கிப் புறப்பட்டுவிட்டது. வேந்தரெல்லாம் அஞ்சி நடுங்கவல்ல விறல்மிகு வீரளுகிய தான்், இச்சிறுபோர்க்கும் படைத்தலைமை தாங்கிப்போவது பொருந்துமோஎன எண்ணினைல்லன் களங் காய்க்கண்ணியான். சிறுபோரேயெனினும் உறுமுறையில் உ ட ற் று த ல் ேவ ண் டு ம் என்ற உண்மைஉணர்ந்து, படைத்தலைமையைப் பிறர்பால் ஒப்படைக்காது தான்ே ஏற்றுப் புறப்பட்டுவிட்டான். அரசவைக்கண் அமர்ந்து, நார்முடிச்சேரலின் நாளோலக்க நலங்கண்டு, உளம் மகிழ்ந்திருக்கும் புலவரும், களங்காய்க்கண்ணியானுேடு களம் நோக்கிப் புறப்பட்டார். அவனைக்கண்டு அவன் பகை வேந்தரெல்லாம் விதிர் விதிர்த்துப் போவதன் உண்மை, படைத்தலைமையைத் தான்ே ஏற்றுச் செல்லும், செயல் ஒன்றிலேயே புலப்பட்டு விட்டது என்ருலும், போர்க்களத்தில், அதனினும் பெருவியப்பு பயக்கவல்ல பேருண்மை தமக்காகக் காத்துக் கிடந்ததைப், புலவர் அப்போது அறியாராயினர்.

போர் தொடங்கி விட்டது. போர் முறை பிறழாது போரிட்டுப் போரிட்டுப் பழகிய, படைமறவர் தலைமைக்கீழ்ப் பணிபுரியும் அரும்பெரும் வாய்ப்பு தமக்கு இருந்தமையால், முரசொலி முழங்க முன்னேறி வந்துகொண்டிருந்த பகைவர்களின் நாற்படையைக் கண்ணுற்ற களங்காய்க்கண்ணியான், இந்நாற்படையை நிலைகுலையப் பண்ணவேண்டுமேல், போர்க்களத்தலைமையையும் தான்ே ஏற்றுக்கொள்ளுதல்

39