பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் 10ኽ

சிறுத்தொண்ட நாயனரின் திருத்தொண்டின் பெரு மையினேச் சிறப்பித்தருளினர்.

விடந் தீர்த்தல்

சிறுத்தொண்டரால் உபசரிக்கப்பெற்ற திருஞான சம்பந்தர் திருமருகல் என்னுந் தலத்தை யடைந்து இறைவனே வழிபட்டு அங்கு அமர்ந்தருளினர். அந்நா ளிலே வணிகளுெருவன் கன்னியொருத்தியை உட னழைத்துக்கொண்டு தன்னுசர்க்குச் செல்பவன், ஞாயிறு மறைந்த அளவில் வழிச்செலவை நிறுத்தித் திருமருகல் திருக்கோயிலின் ஒருபுறத்திலிருந்த மட மொன்றில் துயிலும்போது நள்ளிரவில் அரவினல் தீண்டப்பட்டு விடந் த லேக்கேறிச் சோர்ந்து வீழ்ந் தனன். அந் நிலேயில் அவனுடன் வந்தவள் , மனம் செய்யப்பெருத கன்னியா தலின் அவனேத் தீண்டவும் மாட்டாதவளாய் அழுதரற்றிள்ை. அவ்வழுகுரலேக் கேட்ட ஊரவர் சிலர், விடந்தீர்க்கும் மந்திரம் வல் லாரை யழைத்துவந்து மந்திரித்துப் பார்த்தும் அவ் விடந் தீர்ந்திலது. அதுகண்டு ஆற்ருெணுத் துயா முற்ற அந்நங்கை வணிகர் குல மணியே, அன்னே யையும் அத்தனையையும் விடுத்து உன்னேயே என் னுயிரெனக் கொண்டு உடன் போந்தேன். நீயோ அரவினல் இறந்து என்னேவிட்டு அகன் ருய். இத்துன் பத்தைப் போக்குவார் ஒரு வரையுங்காணேன். ஆத லின் இனி யான் வாழமாட்டேன் என அழுகின்றவள் பேரறிவினளாதலால் உலகத்தார் உய்யவேண்டிக் கொடிய நஞ்சினை யுண்டருளிய பெருமானே! வெந்து சாம்பலாகிய மன்மதனது உயிரை அவன் மனேவி வேண்டப் பரிந்து அளித்தருளிய புண் ணியனே! நின்னே வணங்கிய மறையவன் மேற் சீறிவந்த காலனே உதைத்தருளிய திருவடியையுடையவனே! என் நாய கனே ப்பற்றிய இந்த விடவேகம் நீங்கும்படியும் யான் இத் துன்பக்குழியினின்றும் ஏறி உய்யும்படியும் அருள்