பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் 還23

துன்பங்கள் சிவனடியார்களேச் சார்ந்து வருத்தாதபடி ஆளுடைய பிள்ளேயாரால் ஆணேயிட்டு அருளிச் செய் யப்பெற்ற தென்பது,

தேனமர் பொழில்கொளாலே விளே செந்நெல் துன்னி

வளர் செம்பொ னெங்குநிகழ நான்முக குதியாய பிரமாபுரத்து மறைஞான ஞான முனிவன் தானுறு கோளு நாளும் அடியாரைவந்து நலியாத வண்ணம் உரைசெய்

ஆனசொன் மாலேயோதும் அடியார்கள் வானில்

அரசாள்வர் ஆன நமதே.

எனவரும் திருக்கடைக்காப்பினுல் இனிது விளங்கும். இவ்வாறு சிவனடிகளேச்சிந்தித்து வழிபடும் அன் புடைத் தொண்டராகிய திருநாவுக்கரசடிகள் திரு முன்னே ஆளுடைய பிள்ளே யார் கோளறு திருப்பதிகம் பாடி ஆண நமதே எனக்கூறிய ஒருமைப்பாட்டினே,

முத்திப் பகவன் முதல்வன் திருவடியை அத்தித்கும் பத்தரெதிர் ஆணைநம தென்னவலான்’

என வரும் ஆளுடைய பிள்ளேயார் திருத்தொகையில் நம்பியாண்டார் நம்பி ஆர்வமுறப் பாராட்டியுள்ளனர். இங்ங்னம் உறுதிப்பொருளைத் தம்மேல் ஆணையிட்டு அறிவிக்கும் உரவோர் திருஞானசம்பந்தப் பிள்ளையா ராதலின் அவரை ஆணே நமதென்ற பெருமாள் என்ற பெயரால் நம் தமிழ் முன்னேர் கல்வெட்டுக் களிற் குறிப்பிட்டுப் போற்றியுள்ளார்கள்.

திருநாவுக்கரசர்பால் விடைபெற்ற திருஞான சம்பந்தர், அடியார்கள் புடைசூழச் சிவிகையிலமர்ந்து அகத்தியான் பள்ளி, கோடிக்குழகர் முதலிய தலங்களே வணங்கிச் சோழநாட்டிலிருந்து தென்மேற் றிசையை நோக்கிச் சென்று தென் பாண்டி நன் ட்ைடையடைந்