பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசர் வரலாறு క్తి

யேல்ை இத் திருத்தகவிற்ருகிய பெருவாழ்வு அடை தற்குரியதோ என வியந்தார். தனது பேராற்றலே யுனசாமல் கயிலேயை யெடுத்த இராவணனது பிழை யைத் திருவுளங் கொள்ளாது சிவபெருமான் அவ னுக்கு வாழ்நாளும் வாட்படையும் தந்த பெருங்கரு ணேத் திறத்தினே யுணர்ந்து போற்றுத:ைனேயே தமக் குரிய கடமையாக மேற்கொண்டு அதிகை வீரட்டா னத்துப் பெருமானே வணங்கித துதித்தார்.

இவ்வாறு மருள் நீக்கியார் புறச்சமய இருள் நீங்கச் சிவநெறியை மேற்கொண்டு திருநாவுக்கரசராகத் திரு வருள் பெற்ற தனுல் உலகம் உய்ந்ததென்று திருவதி கையிலுள்ளார் யாவரும் பெருமகிழ்ச்சியுற்ருர்கள். திருநாவுக்க ரசர், சிவ சின்னங்களேயணிந்து இறைவன் திருவடிகளே இடையருது நினைக்கும் நல்லுணர்வும், அப்பெருமானது பெருங்கருணைத் திறத்தை விரித் துரைக்கும் நற்சொல்லும், திருக்கோயிலிற் கைத் திருத் தொண்டு புரியும் உழவாரப் படையும் உடைய ராய், மன மொழி மெய்களாகிய முக்கரணங்களாலும் சிவ நெறித் தொண்டு புரிவாராயினர். சிவநெறியில் உறைப்புடைத் தொண்டராகிய திலகவதியார், திரு விரட்டானப் பெருமானே வணங்கி, பொய்மை மிக்க புறச்சமயத்தாாது சூழலில் அகப்பட்டு மயங்கிய ன் தம்பியை அச்சமயத் தொடக்கினின்றும் மீளும்படி செய்து எங்களைப் பொருளாக ஆண்டுகொண்டருளிய இத் திருவருட்டிறத்தினே இவ்வுலகில் வேறு யார் பெற் றனர்' என வியந்து நெஞ்சம் நெக்குரு கிப் போற்றி மகிழ்ந்தார்.

இளைஞராகிய மருள் நீக்கியார். உலக வாழ்வின் நிலையின்மையை நன்குணர்ந்து நிலைபேறில்லாத இவ்வுலக வாழ்க்கையில் ஈடுபடுவேனல்லேன்' எனத் துறவற த்தை மேற்கொண்டு பாடலிபுத்திரத்திற் சம