பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

பன்னிரு திருமுறை வரலாறு


எனத் தொடங்கும் நமச்சிவாயத் திருப்பதிகத்தினேப் பாடிப் போற்றினுர், எல்லாத் துன்பங்களேயும் போக்க வல்லது இறைவனது திருவைந்தெழுத்தே யென த் திருநாவுக்கரசர் இத் திருப்பதிகத்தைப் பாடிப் போற் றியபொழுது அவரோடு பிணிக்கப்பட்டுக் கடலில் தள் ளப்பட்ட கருங்கல்லானது கடல்மேல் மிதப்பதாயிற்று. அக்கல்லிற் கட்டப்பட்டிருந்த கயிறும் அறுந்தொழிந் தது. அந்நிலையில் அக் கருங்கல்லே தெப்பமாக அமைய, அதன்மேல் திருநாவுக்கரசர் இனிது அமர்ந் திருந்தார். கடலின் தெய்வமாகிய வருணன், முற்செய் தவத்தால் அல்ேகளாகிய கைகளால் கல்லே சிவிகை யாக வாகீசரைத் தாங்கிக்கொண்டு திருப்பாதிரிப்புலி யூரின் மருங்கே கொண்டு வந்து சேர்த்தனன். கடலி னின் றும் கரையேறிய திருநாவுக்கரசர், திருப்பாதிரிப் புலியூரிற் சிவனடியார்கள் மகிழ்ந்து எதிர்கெ ள்ள த் தமக்குத் தோன்ருத் துணையாய் இருந்து இன்னருள் சுரக்கும் தம்பிரானரைத் திருப்பாதிரிப்புலியூர்த் திருக் கோயிலிற் சென்று வணங்கினர்.

ஈன்ருளு மாயெனக் கெந்தையு மாயுடன் ருேன்றினராய் மூன்ருயுலகம் உடைந்து கந்தான் மனத் துள்ளிருக்க ஏன்ருன் இமையவர்க் கன்பன் திருப்பாதிரிப்புலியூர்த் தோன்ருத் துணே யாய் இருந்தனன்

தன்னடியோங்களுக்கே. என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடிப் போற்றி றிஞர்.

சொற்றுணே வேதியன்’ எனத் தொடங்கும் நமச் சிவாயத் திருப் திகம் சமணர்கள் கல்லொடு பிணித் துக் கடலில் தள்ளியபோது திருநாவுக்கரசடிகளால் அருளிச் செய்யப்பெற்றதென்பது,

'கற்றுனேப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்று ையாவது நமச்சிவாயவே"

என அப்பதிகத் தொடக்கத்தில் அடிகள் தெளிவாகக் குறிப்பிடுதலால் நன்கு விளங்கும். அன்றியும் தாம்