பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

பன்னிரு திருமுறை வரலாறு


குர் , அந்திலேயிற் சிவபெருமான், அவரை நோக்கி தேம்முடன் நீ வன்மொழிகளே ப் பேசினமையால் வன் ருெண்டன் என்ற பெயரைப் பெற்றனே. நமக்கு அன் பி.குற் செய்யத்தக்க சிறந்த வழிபாட்டிற்குரிய மத் திரம் சுவை நிறைந்த திருப்பாட்டேயாகும். ஆத லால் இவ்வுலகில் நம்மைச் செந்தமிழ்ப் பாடல்களாற் பாடிப் போற்றுவாயாக’ ன ப் பணித்தருளினர். அவ்வருளு ைநயைச் செவிமடுத்த வன்ருெண்டர், * என்னை வழக்கிளுல் வெல்லுதற்கு வேதியணுகிவந்த கோதிலா அமுதே, நாயேன் நினது திருவருட் பண் பாகிய பெருங்கடலுள் எதனேத் தெரிந்து எத்தகைய சொற்களாற் பாடுவேன்’ என இறைவனே நோக்கி உளம் கசிந்து வினவி நின்ருர். "அன்ப, யான் ஒலே காட்டி நின்னே ஆட்கொள்ள வந்தபொழுது நீ, என்னைப் பித்தனென்றே கூறிஞய். ஆதலால் என் பெயர் பித்தனென்றே பாடுக’ எனச் சிவபெருமான் அருளிச் செய்தார். இறைவனது பெருங்கருணேத் திறத்தை நினேந்துருகிய வன்ருெண்டர்,

பித்தாபிறை சூெைபரு மானேயரு ளாளா எத்தான் மற வாதே. தினேக் கின்றேன் மனத் துன்னே வைத்தாய்பெண்ணேத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் அத்தாவுனக் காளாயினி யல்லேனென லாமே. ( ; )

காரூர்பு ைலெய்திக்கரை கல்வித்திரைக் கையாற். பாரூர்புக ழெய்தித்திகழ் பன்மாமணி யுந்திச் சீருர் பெண்ணேத் தென்பால்வெண்ணெய் நல்லு:ாருட்டுறை

யு ள ஆரூ னெம் பெருமாற்கா சல்லேனெ ைலாமே. (10)

என வரும் செந்தமிழ்ப் பதிகத்தினே இந்தளப்பண்ணில் நிறைந்த தாளத்துடன் இன்னிசை பொருந்தப் பாடிப் போற்றினர். உள்ளத்தைக் குளிர் விக்கும் இத் திருப் பதிகத்தைச் செவிமடுத்து மகிழ்ந்த அருட்டுறை