பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு 277

வழியாகப் புறப்பட்டுச் சென் ருர், சிவபெருமானது திருவருட்டி றத்தையே நினைந்து செல்லும் நம்பி யாரூர், வழியிடையேயுள்ள கொள்ளிடத் திருநதி யைக் கடந்து திருக்கழுமின் மென்னும் சீகாழிப்பதியின் எல்லேயை அடைந்தார்.

காழியின் எல்லேயிற் கடவுளோப் போற்றுதல் அறம் வளர்த்த அம்மையாகிய உமாதேவியார் அளித்த திருமுலேப்பாலுண்டு வளர்ந்து உலகம் உய்யத் திருநெறிய தமிழ் பாடியருளிய திருஞானசம்பந்தப் பிள்ளையார் பிறந்தருளிய சிறப்பும் தூய்மையும் உடையது, திருக்கழு மலமாகிய சீகாழிப்பதியாதலால், அத்திருத்தலத்தைத் தம் பாதங்களால் மிதித்தல் கூடாதெனக் க ரு தி ய வன்ருெண்டர், அந் த க ர த் தி ன் புறவெல்லேயை வ ண ங் கி அத் திருப்பதியின வலஞ்செய்வாராயினர். அடியார்கள் பால் ஆரூரர் கொண்ட அன்பின் திறத்தை உணர்ந்து மகிழ்ந்த காழிப்பெருமான் அவர்க்கு எதிரே அம்மையப்பராக விடைமீது தோன்றிக் காட்சிகொடுத் தருளினர். அத்தெய்வத் திருக்கோலத்தைக் கண்டு உளங்குளிர்ந்த நம்பியாரூரர். என்னே ஆட்கொண் உருளிய பெருமானேக் கழுமலவள நகரிற் கண்டு கொண்டேன் என்னும் கருத்தமைய,

சாதலும் பிறத்தலுந் தவிர்த்தென வகுத்துத்

தன்னருள் தந்தவெந் தலேவனே மலேயின் மாதினே மதித்தங்கோர் பகல் கொண்ட மண்ரியை

வருபுனல் சடையிடை வைத்தவெம் மrனே எதிலென் மனத்துக்கோ ரிரும்புண்ட நீரை

எண்வகை யொருவனே எங்கள் பிரா இனக் காதில்வெண் குழையனேக் கடல்கொள மிதந்த கழுமல வளநகர் க் கண்டுகொண் டேனே. என வரும் திருப்பதிகத்தினப் பாடிப் போற்றினர். இத்திருப்பதிகத்திற் பாடல்தோறும் எங்கள் பெரு