பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு 28露

பரிசினே அடியேற்கு அருள் செய்வாயாக என வேண்டி நின் ருர், மாதொருபாகராகிய இறைவர், அவரது வேண்டுகோட்கிசைந்து, வேதங்களே யருளிச் செய்த தமது திருவாக்கில்ை,

தில்லேவாழந்தனர்தம் அடியார்க்கும் அடியேன்

என்று அடியெடுத்துக்கொடுத்து மறைந்தருளினர்.

ஆளுரிறைவரால் அடியெடுத்துக் கொடுக்கப்பெற்ற நம்பியாரூரர், தேவா சிரிய மண்டபத்தில் வீற்றிருக்கும் அடியார்களே நெடுந்து ரத்திலேயே கண்டு தாழ்ந் திறைஞ்சி ஈர அன்பின ராய் வீரம் மிக்க அவ்வடியார் களது திருப்பெயரை முறையே யெடுத்தோதி அவர்க ளெல்லார்க்கும் தனித்தனியே அடியேன்” எனப் பணி மொழி பகர்ந்து,

தில்லேவா ழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்

திருநீல கண்டத்துக் குயவகுச்க் கடியேன் இலேயே யென்னத இயற்பகைக்கும் அடியேன்

இளேயன்றன் குடிமாற னடியார்க்கும் அடியேன் வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்

விரிபொழில் சூழ் குன்றை யார் விறன்மிண்டர்க்

கடியேன் அல்லிமென் முல்லேயந்தார் அமர்நீதிக் கடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. என வரும் கிருத்தொண்டத் தொகைத் திருப்பதிகத் தினேப் பாடிப் போற்றித் தேவாசிரிய மண்டபத்தில் அமர்ந்த சிவனடியார் உளமகிழ அவர்தம் திருக்கூட் டத்தின் நடுவே செனறனேந்தார்.

இவ்வாறு தாம் இறைவனுக்கு ஆட்பட்டு அவனரு களால் அவனுடைய மெய்த்தொண்டர்களாகிய அடி யார்களுக்கு ஆட்பட்டு உய்ந்த திறத்தினே,

ஆட்டான் பட்டமையால் அடியார்க்குத் தொண்டு

பட்டு '