பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318

பன்னிரு திருமுறை வரலாறு


துணையாகக் கொண்டு சங்கிலியாரை மணந்து கொண்ட அற்புத நிகழ்ச்சியை, * துனே யும் அளவுமில்லாதவன் றன்னருளே துனேயாக்

கணேயுங் கதிர்நெடு வேலுங் கறுத்த கயலினையும் பினேயும் நிகர்த்தகட் சங்கிலி பேரமைத் தோளிரண்டும் அனேயு வன்திரு வாருர கிைன்ற அற்புதனே '

என வரும் திருத்தொண்டர் திருவந்தாதியில் நம்பி பாண்டார் நம்பி குறிப்பிட்டுப் போற்றியுள்ளமை இங்கு தினக்கத் தகுவதாகும்.

சங்கிலியாரை மணந்துகொண்ட சுந்தரர், வாழ்க் கைத் துணையாகிய அவருடன் கூடி ஐம்புலவின் பங்களே ஆரத்துய்க்கும் சிற்றின்ப நிலேயிலும் சிவபெருமானது திருவருளாகிய பேரின் பத்தையே நுகர்ந்து மகிழும் சிவயோ கியாராகத் திகழ்ந்தனர். இச்செய்தி.

ஒர்ந்தனன் ஒர்ந்தனன் உள்ளத்துள் ளே நின்ற ஒண்

பொருள் சேர்ந்தனன் சேர்ந்தனன் சென்று திருவொற்றி

ஆாபுககுச சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலிமென்ருேள் தடமுலே ஆர்ந்தனன் ஆர்ந்தனன் ஆமாத்துரையன் அருளதே."

என வரும் சுந்தரர் வாய்மொழியால் இனிது புலனதல் காணலாம்,

கண் களையிழந்து வருந்துதல்

நம்பியாரூரர் சங்கிலியாருடன் திருவொற்றியூரில் ‘ழ்ந்துறையும் நாளில் இளவேனிற்பருவம் எய்தியது. "மிழ்ப்பொதியத் தென்றல் சந்தன மனத்துடன் மெல் ‘லன வீசும் அவ்விளவேனிற் காலத்தே திருவாரூரில் திேவிடங்தப்பெருமானுக்கு நிகழும் வசந்த விழாவை அத்திருவிழாவில் திருவோலக்கத்திலே நடை ஆறும் பரவையாரின் ஆடல் பாடல்களையும் முன் டு மகிழ்ந்த சுந்தார், ஆரூரில் நிகழவிருக்கும் அவ்